Krishnagiri West - District Congress Committee

Krishnagiri West - District Congress Committee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishnagiri West - District Congress Committee, Political Party, Krishnagiri, Krishnagiri.

06/08/2026

தயவுசெய்து இந்த வீடியோவை #சீமான் பார்க்க கூடாது...! 🥺😧😮😯😲😳

விவசாயிகளின் நலனே முதலில் பேசப்பட வேண்டுமா, அரசியல் எதிர்ப்பே முதலில் காட்டப்பட வேண்டுமா? #திமுக  #விவசாயிகள்
06/08/2026

விவசாயிகளின் நலனே முதலில் பேசப்பட வேண்டுமா, அரசியல் எதிர்ப்பே முதலில் காட்டப்பட வேண்டுமா?
#திமுக #விவசாயிகள்

ஆணவத்தில் ஆட்சி செய்யலாம்;ஆணவத்தில் ஆடக் கூடாது.கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் ராஜா ஆகிவிட முடியாது.இந்த மண்ணில் ஒரே ர...
06/08/2026

ஆணவத்தில் ஆட்சி செய்யலாம்;
ஆணவத்தில் ஆடக் கூடாது.
கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் ராஜா ஆகிவிட முடியாது.
இந்த மண்ணில் ஒரே ராஜா — மக்கள் மட்டுமே.
#திமுக ்டாலின்

ஊழல் மாடல் ஆட்சி முடியும் தருவாயில்,அவசரம் அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய அரசு தானே இது?மக்கள் நலனுக்காக அல்ல.! #ஊழ...
05/08/2026

ஊழல் மாடல் ஆட்சி முடியும் தருவாயில்,
அவசரம் அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய அரசு தானே இது?

மக்கள் நலனுக்காக அல்ல.!

#ஊழல்மாடல் #ஸ்டாலின்TAX

இனி 30% ஸ்டாலின் TAX இல்லையாம்..! 💯👏💥🎉🎊 #ஸ்டாலின்TAX
05/08/2026

இனி 30% ஸ்டாலின் TAX இல்லையாம்..! 💯👏💥🎉🎊
#ஸ்டாலின்TAX

உச்சப்பட்ச கோபத்தில் தமிழ்நாட்டு பெண்கள் 🛑உதயநிதி ஸ்டாலின் ஏன் கைது செய்யப்பட்டார் என்று திமுகவினரின் வீட்டில் கேட்டால் ...
04/08/2026

உச்சப்பட்ச கோபத்தில் தமிழ்நாட்டு பெண்கள் 🛑

உதயநிதி ஸ்டாலின் ஏன் கைது செய்யப்பட்டார் என்று திமுகவினரின் வீட்டில் கேட்டால் அந்த ஆபாச பேச்சுகள் நிறைந்த வீடியோவை போட்டு காட்டவும் 🧐
இனி வரும் தேர்தல்களில் தமிழ்நாட்டு பெண்களிடம் ஓட்டு கேட்டு சென்றால் அத்தனை பெண்களும் திமுகவினரை பிஞ்ச சீவக்கட்டையால் அடிப்பார்கள் 💯



முக்கிய செய்திகள்: "பொழுது சாய்ந்ததும் வாங்கிக் கொடுத்த 'சரக்கும்' தீர்ந்தது... அடித்த 'சரக்கும்' இறங்கியது.. #திமுக 😂🤣😂
04/08/2026

முக்கிய செய்திகள்: "பொழுது சாய்ந்ததும் வாங்கிக் கொடுத்த 'சரக்கும்' தீர்ந்தது... அடித்த 'சரக்கும்' இறங்கியது.. #திமுக 😂🤣😂

26/07/2026

கண்டன அறிக்கை:

மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்பி, திமுகவின் வன்மத்தை ஏன் வெளிப்படுத்துகிறீர்கள் என்று நியாயமான கேள்வி எழுப்பிய ஒரு பெண்மணியை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அவரது தனிப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவமானப்படுத்த முயன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கருத்துக்கு கருத்தால் பதிலளிக்க முடியாமல், ஒரு பெண்ணின் தனிப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அவரை இழிவுபடுத்த முயல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் நாகரிகமல்ல. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு, உரிமை, மரியாதை குறித்து தொடர்ந்து பேசும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனைக்குரியது.

ஒரு பெண் கேள்வி கேட்டால், அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், அவமானப்படுத்துவதும், அவரது கண்ணியத்தைச் சீர்குலைக்க முயல்வதும் ஜனநாயகத்தின் மீதான அவமதிப்பாகும். அரசியல் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து பெண்களை இழிவுபடுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இத்தகைய செயல்களை தமிழக மகளிர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, கேள்வி கேட்கும் பெண்களை அவமானப்படுத்தும் அரசியல் போக்கை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்.

பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கருத்துக்கு கருத்தால் பதிலளிக்க வேண்டும். தனிப்பட்ட தாக்குதல்களையும், பெண்களை அவமானப்படுத்தும் செயல்களையும் அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும்.

பெண்களின் கண்ணியத்தையும், ஜனநாயகத்தின் மாண்பையும் காப்போம்!

இந்த இழிவான செயலுக்கு எங்களது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
DMK ITWing DMK - Dravida Munnetra Kazhagam TVK Vijay Official ஜெயராமன் திமுக.

ஃப்ளாஷ்பேக்: “இந்தி தெரியாது போடா!”ன்னு சொன்னவங்கதான் இப்போ, “இந்தியில சொன்னாதான் புரியும்!”ன்னு சொல்றாங்க… காலம் மாறல, ...
25/07/2026

ஃப்ளாஷ்பேக்: “இந்தி தெரியாது போடா!”ன்னு சொன்னவங்கதான் இப்போ, “இந்தியில சொன்னாதான் புரியும்!”ன்னு சொல்றாங்க… காலம் மாறல, காமெடி மட்டும் மொழி மாறி தொடருது! 😄
#நாடகஅரசியல்
#ஹிந்திதெரியாது #போடா

25/07/2026

இன்னும் சிறிது நேரத்தில் திடீர் போராளிகளின் உண்மை முகங்கள் வெளியிடப்படும்...!

Address

Krishnagiri
Krishnagiri

Alerts

Be the first to know and let us send you an email when Krishnagiri West - District Congress Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share