நூலகம் வாசகர் வட்டம்

நூலகம் வாசகர் வட்டம் Lets discuss here whatever you read

       #புனிதரமலான்   PeaceAndBlessings
20/03/2026

#புனிதரமலான் PeaceAndBlessings

19/08/2025

BOOK TITLE: Effortless

SUBTITLE: Make It Easier to Do What Matters Most

AUTHOR: Greg McKeown

GET BOOK: https://amzn.to/3DMcWGn

Don't miss out on the opportunity to get the captivating audio book absolutely FREE! Simply click on the provided link to register for your copy on Audible and begin your unforgettable listening experience right away.

GET FREE AUDIOBOOK: https://amzn.to/3DHjqGF

11/04/2025
ரமளான் நம்மைவிட்டு பிரிந்ததுரமளானில் அருளப்பட்ட குர்ஆன் நம்மோடு தான் இருக்கின்றது.இனி அந்த குர்ஆனின் பாதையில் நம்மை இணைத...
30/03/2025

ரமளான் நம்மைவிட்டு பிரிந்தது
ரமளானில் அருளப்பட்ட குர்ஆன் நம்மோடு தான் இருக்கின்றது.

இனி அந்த குர்ஆனின் பாதையில் நம்மை இணைத்துக்கொள்வோம்.! வணக்க நோன்பிலிருந்து வாழ்க்கை நோன்பாக நம் வாழ்வு மலரட்டும்.

அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்..

நூலகம் வாசகர் குழுமம்....

சென்னை புத்தகத் திருவிழா 2025 வெளியீடு:  # 12 #சூஃபித்துவம் – ஓர் அறிமுகம்சூஃபிகள் யார்? அவர்களுடைய நம்பிக்கை என்ன? சூஃப...
10/01/2025

சென்னை புத்தகத் திருவிழா 2025
வெளியீடு: # 12
#சூஃபித்துவம் – ஓர் அறிமுகம்
சூஃபிகள் யார்? அவர்களுடைய நம்பிக்கை என்ன? சூஃபித்துவம் இஸ்லாத்தின் ஒரு பகுதியா? இஸ்லாத்திற்கு முன்பே சூஃபித்துவம் வளர்ச்சி பெற்றதா? எங்கே அது தோன்றியது? இவை போன்ற கேள்விகள் கடந்த பல ஆண்டுகளாய் நம்மைச் சுற்றி எழுபவை ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூஃபித்துவம் ஊடகப்பிரிவின் மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு விஷயமாக கையாளப்பட்டிருக்கிறது. சூஃபித் துவத்தை மிதமான, சகிப்புத்தன்மையுள்ள, ஆன்மிக உட்பிரிவாக அது மையப்படுத்தி உள்ளது.

இந்நூலில் சூஃபித்துவத்தின் விளக்கத்தையும், வரலாற்றையும் மட்டுமின்றி இஸ்லாத்தில் அதன் உண்மையான படித்தரம் பற்றியும் மிகுந்த சிரத்தையுடன் வழங்கியிருக்கிறார்கள். புகழ்பெற்ற சூஃபி ஹஸ்ரத் அலீ பின் உஸ்மான் ஹுஜ்வெரி அவர்களின் வரலாற்றில் என்றும் அழியாத எழுத்துகளின் சில தொகுதிகளையும் சேர்த்து நமக்கு அளித்திருக்கும் முடிவுரை, சூஃபித் துவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் ஒளிரச் செய்கின்றது.

Address

Kumbakonam

Website

Alerts

Be the first to know and let us send you an email when நூலகம் வாசகர் வட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category