Sindhiya Kutty 2k

Sindhiya Kutty 2k Hi, I'm Sindhiya, Please Follow my page and enjoy Our content

அனைவரும் இதை ஒருமுறை வாங்கி பயன்படுத்தி பாருங்கள்... மறுமுறை நீங்களே வாங்குவீர்கள், Download the BuyMote Smart Applicati...
06/06/2026

அனைவரும் இதை ஒருமுறை வாங்கி பயன்படுத்தி பாருங்கள்... மறுமுறை நீங்களே வாங்குவீர்கள், Download the BuyMote Smart Application Today
Available on:
▶️ Google Play Store
🍎 Apple App Store




No-1 best perfume Brand...must use male and female...try it once very impressly Download the BuyMote Smart Application T...
04/06/2026

No-1 best perfume Brand...must use male and female...try it once very impressly Download the BuyMote Smart Application Today
Available on:
▶️ Google Play Store
🍎 Apple App Store





The one of the Best soaps.. my regular used soaps..must try all 😍😍 Satin Soft Skin with Vitamin E, Deep Moisturizing & G...
02/06/2026

The one of the Best soaps.. my regular used soaps..must try all 😍😍 Satin Soft Skin with Vitamin E, Deep Moisturizing & Gentle Cleansing Bar for All Skin Types...

Download the BuyMote Smart Application Today
Available on:
▶️ Google Play Store
🍎 Apple App Store





Shape Nexus Spiral Pocket Diary only 20rs in buymote Smart application... Very low price with good quality...Download th...
31/05/2026

Shape Nexus Spiral Pocket Diary only 20rs in buymote Smart application... Very low price with good quality...Download the BuyMote Smart Application Today
Available on:
▶️ Google Play Store
🍎 Apple App Store





Vaseline Daily Brightening Body Lotion use பண்ணி பாருங்க ரொம்பவே நல்லா இருக்கும் .... Download the BuyMote Smart Applica...
25/05/2026

Vaseline Daily Brightening Body Lotion use பண்ணி பாருங்க ரொம்பவே நல்லா இருக்கும் .... Download the BuyMote Smart Application Today
Available on:
▶️ Google Play Store
🍎 Apple App Store




20/05/2026

இளம் தலைமுறை இவனுங்க ஈரோட்டில் இந்த மாதிரி பொறம்போக்குகளை வைத்து தான் அத்தனை தொகுதியினும் வென்று இருக்கிறார்கள் ஏறக்குறைய அனைத்து தொகுதியிலும் DMK ITWing #𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠

Must Try this product guys... Diabeties patient Must try and use discount offer's - 📲 Download the BuyMote Smart Applica...
19/05/2026

Must Try this product guys... Diabeties patient Must try and use discount offer's - 📲 Download the BuyMote Smart Application Today
Available on:
▶️ Google Play Store
🍎 Apple App Store




திருச்சி சமயபுரம் லாட்ஜில் பணக்கார இளைஞர்களை மயக்கிய இளம் பெண்கள்.. இறுதியில் ட்விஸ்ட்... திருச்சி சமயபுரத்தில் உள்ள மார...
19/05/2026

திருச்சி சமயபுரம் லாட்ஜில் பணக்கார இளைஞர்களை மயக்கிய இளம் பெண்கள்.. இறுதியில் ட்விஸ்ட்... திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். .இப்படி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் இரவில் தங்கியிருந்து காலையில் அம்மனை வணங்குவதற்காக அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம் ஆகும். அப்படி விடுதிகளில் தங்கி இருந்த வாலிபர்களை மயக்கி தங்க நகைகளை திருடிச்சென்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் இரவில் தங்கியிருந்து காலையில் அம்மனை வணங்குவதற்காக அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம் ஆகும் இந்நிலையில், கோவிலுக்கு வரும் பணக்கார இளைஞர்களை சில பெண்கள் ஏமாற்றி விபச்சாரம் செய்வதாக கூறப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள், இளைஞர்களை விபச்சாரத்திற்கு அழைப்பதாக அவ்வப்போது போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் சில வாலிபர்களை தொடர்பு கொண்ட பெண்கள், அவர்களை சமயபுரத்திற்கு வரவழைத்து அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் 'உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை வார்த்தை கூறி, மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்களாம்.

தமிழக முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. டிடிவி தினகரன் வரவேற்பு

அதை குடித்த வாலிபர்கள் மயங்கிய நிலையில், அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிக்கொண்டு அந்த பெண்கள் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்களை தேடி வந்தார்கள்.

இந்நிலையில் சமயபுரத்தை அடுத்த பணமங்கலம் பாலம் அருகே 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்றதைக் கண்ட சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி, சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

டெல்லி செல்லும் முதல் தவெக எம்பி யார்.. திருச்சி கிழக்கிலும் விஜய் பெரிய சஸ்பென்ஸ்

விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 47), சந்திரா (39) மற்றும் சிவகாசியை சேர்ந்த சுந்தரிதேவி (30) என்பது தெரியவந்தது. அவர்கள் தான் திருச்சி சமயபுரத்தில் உள்ள பிரபலமான விடுதிகளில் தங்கி ஆண்களை மயக்கி நகைகளை திருடிச்சென்றதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 7 பவுன் தங்க நகைகளை மீட்டனர். அவர்கள் 3 பேர் மீதும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில போலீஸ் நிலையங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள சில போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

😂 தொடரும்   சாதனைகள்   DMK ITWing
19/05/2026

😂 தொடரும் சாதனைகள் DMK ITWing

Address

51, Surya Street
Madurai
621766

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sindhiya Kutty 2k posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share