07/06/2023
அனைவருக்கும் வணக்கம்,
மதுரை கிழக்கு மாவட்ட சமூக ஊடக ஆதரவாளர்கள் கூட்டமானது, வருகிற 15-06-2023(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு, தங்கம்மாள் திருமண மண்டபம், ESI - மருத்துவமனை எதிரில்,
தத்தனேரி.
நடைபெற இருக்கிறது.
அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்
இத்துடன் Google Form இணைத்துள்ளோம்.
https://forms.gle/KtVkz8actsDuuKfW7
இந்த படிவத்தை முழுமையாக நிரப்பி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
M.ராம்சரண்
மாவட்ட தலைவர் - IT & SM
பா.ஜ.க.மதுரை கிழக்கு மாவட்டம்.
மதுரை கிழக்கு மாவட்ட சமூக ஊடக ஆதரவாளர்கள் கூட்டமானது, வருகிற 15-06-2023(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு, தங்கம்மாள் திரும.....