Leo_mugesh official

Leo_mugesh official �VOICE OF MADURAI�

என்னால் முடிந்த ஒன்று...
26/10/2019

என்னால் முடிந்த ஒன்று...

04/10/2019

இந்த உலகத்தில் என்ன நல்லது செய்தாலும்....
பெத்த தாயை கவனிக்காத எவனும்.... கடைசியில் மண்ணாக தான் போவான்.... என்ன செய்தோம் என கணக்கு பார்க்காதே...
இறுதி வரை நன்றாக பார்த்துக்கொள்... தாயிக்கு நிகர்... இந்த பூமியில் ஏது...

கண்களை கலக்கிய வரையப்படும்....இன்றைய உலகில் ஐந்தறிவு ஜீவன்... ஆறறிவு ஜீவன் போல் உள்ளது...ஆறறிவு ஜீவன் ஐந்தறிவு ஜீவன் போல...
02/10/2019

கண்களை கலக்கிய வரையப்படும்....
இன்றைய உலகில் ஐந்தறிவு ஜீவன்... ஆறறிவு ஜீவன் போல் உள்ளது...
ஆறறிவு ஜீவன் ஐந்தறிவு ஜீவன் போல் உள்ளார்கள்...
உயிர் என்பது எல்லோருக்கு ஒன்று தான்...
ஆனால் அந்த உயிரின் மதிப்பு தான் யாருக்கும் தெரிவது இல்லை...

விலங்குகள் பாதை பரிக்காதே...
அதன் விளைவு என்றும் நமக்குதான்...

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Leo_mugesh official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share