Iya Mahaboobpalayam

Iya Mahaboobpalayam "Mahaboobpalayam Islamiya Ilaignar Sangam"
"மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கம்"

🌙 Blessed, grateful & celebrating Eid vibes ✨
21/03/2026

🌙 Blessed, grateful & celebrating Eid vibes ✨


16/03/2026


As Social contribution- On 19th November 2023 Conducted Special Medical Camp with collaboration of Madurai Apollo Specia...
29/01/2026

As Social contribution- On 19th November 2023 Conducted Special Medical Camp with collaboration of Madurai Apollo Speciality Hospital for all religious people at Mahaboopalayam Masjith campus.

More Than 250 beneficiaries benefitted by this camp..

1. ECG (for selection patient)
2.Blood sugar
3.Bp
4.BMI and other necessary test taken to all patient during this camp..

26/01/2026

We sincerely thank all the 150 attendees who benefited from and supported this Free Medical Camp.
Our heartfelt gratitude to the dedicated doctors @⁨~Fayaz Basha S⁩ who selflessly offered their valuable time, expertise, and care for the well-being of the community.
We also extend our sincere thanks to the volunteers whose tireless efforts, coordination, and service made this camp a great success.your compassion and commitment truly made a difference.
Thank you all for being a part of this meaningful initiative.

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ் ...நமது மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கதின் சார்பாக , நமது உறுப்பினர்களுக்காக ஏற...
11/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ் ...

நமது மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கதின் சார்பாக , நமது உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்த

*1st INTRA-TURF CRICKET TOURNAMENT*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.
இந்த TOURNAMENT நடக்க அனைத்து முயற்சிகளையும் செய்த நமது SPORTS WING குழுவினர்களுக்கும் , உடலாலும் பொருளாளும் உதவிகளையும் செய்த VOLUNTEERS & Members அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக..
ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் ரமலானிற்க்கு பிறகு நமது சங்கத்தின் உறுப்பினர்களுக்காக

*INTRA-TURF Rolling Trophy 🏆 TOURNAMENT*

பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்..

மேலும் இந்த Cricket TOURNAMENT போன்று மற்ற SPORTS TOURNAMENT நடத்துவது பற்றிய அறிவிப்புகளும் நமது SPORTS WING சார்பாக இன்ஷா அல்லாஹ் அறிவிக்கப்படும்...

04/02/2025
Inshallah Soon !!!!!
29/01/2025

Inshallah Soon !!!!!

அஸ்ஸலாமு அலைக்கும்  நமது தமிழக முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதை நமது மஹபூப்பாளையம்  பகுதிக்கு உட்பட்ட C....
28/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது தமிழக முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதை நமது மஹபூப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட
C.3 எஸ்.எஸ் காலனி காவல் நிலையம் *முதலிடம்* பிடித்து முதலமைச்சரின் விருதை பெற்றுள்ளது .

இதை கௌரவிக்கும் விதமாக
நமது மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின்(IYA) சார்பாக ,
C.3 எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தின் ஆய்வாளர்
*திரு.காசி*
அவர்களை , நமது சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து ,
புத்தகம் வழங்கி , பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மேலும் நமது சங்கத்தின் சார்பாக நடைபெற கூடிய அனைத்து சமுதாய பணிகளிலும் கலந்து கொண்டு முழு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைக்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

Address

Madurai
625016

Alerts

Be the first to know and let us send you an email when Iya Mahaboobpalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category