03/07/2026
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள்
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பெ.விஸ்வநாதன் அவர்கள்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர்/மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள்
ஆகியோர் தலைமையில்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(03.07.2026) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) நடைபெற்றது.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள்,மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கல்லாணை அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.சோ.கார்த்திகேயன் அவர்கள்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி.கருப்பையா அவர்கள்,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.எம்.கோபிசன் அவர்கள், மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் திரு.திரு.மதார் பதூருதின் அவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ம.விஜய் அவர்கள்,மாநகராட்சி மேயர்(பொ)/துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள்,மாநகர காவல் ஆணையாளர் திரு.எஸ்.ராஜேந்திரன்,இ.கா.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.