NSS Cell Arasu Polytechnic College, Kumbakonam

NSS Cell Arasu Polytechnic College, Kumbakonam Official Page NSS cell of Arasu POlytechnic College, Kumbakonam

23/06/2023
கும்பகோணம்  அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலபணி திட்டம்சார்பாக  உலக யோக தினத்தை   முன்னிட்டு  21.06.2023 அன்றுயோக குற...
23/06/2023

கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலபணி திட்டம்
சார்பாக உலக யோக தினத்தை முன்னிட்டு 21.06.2023 அன்று
யோக குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நாட்டுநல திட்ட அலுவலர் க.ரெத்தினசாமி தலைமையில் நடைபெற்றது, விழாவில் அனைக்கரை ஆயூஷ் சென்டர் யோக ஆச்சாரியா சி.அன்பழகன் அவர்கள் யோக பற்றிய விழிப்புணர்வு குறித்து உரையாற்றி மாணவர்களுக்கு யோக பயிற்சி அளித்தார், சிறப்பு விருந்தினரை அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் டி.பாலமுருகன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கொளரவித்தார்
முன்னதாக கல்லூரி துணை முதல்வர் G.சுதாகர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார், கல்லூரி முதல்வர் திரு.M.முருகேசன் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலதிட்ட மாணவர்கள் 120 நபர்களும் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் யோக பயிற்சி எடுத்துக்கொண்டனர்.

கும்பகோணம்  அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநல பணி திட்டம்சார்பாக  குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு ...
23/06/2023

கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநல பணி திட்டம்
சார்பாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி நாட்டுநல பணி திட்ட அலுவலர் க.ரெத்தினசாமி தலைமையில் நடைபெற்றது, முன்னதாக கல்லூரி துணை முதல்வர் G.சுதாகர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார், கல்லூரி முதல்வர் திரு.முருகேசன் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், அரசு பாலிடெக்னிக் கல்லூரி NSS மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Address

Chennai Main Road, Kumbakonam 612501
Main Road
612001

Telephone

+919543901533

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSS Cell Arasu Polytechnic College, Kumbakonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NSS Cell Arasu Polytechnic College, Kumbakonam:

Share

Category