Namathu Mannai

Namathu Mannai MANNARGUDI Mannargudi is a town in the Tiruvarur district of Tamil Nadu, India.

Situated at a distance of 20 kilometres from the district capital Tiruvarur and 310 kilometres from the city of Chennai, Mannargudi is the largest town in the district. Apart from being a rice-production centre, Mannargudi is known for the Rajagopalaswamy Temple, which is an important Hindu pilgrimage site. The temple was first constructed by Kulothunga Chola I(1070-1125 A.D.), with bricks and mor

tar, indicated by various stone inscription found in the site. The place Mannargudi is termed Sri Rajathi Raja Chathurvedhi Mangalam and the town started to grow around the temple. Successive kings of the Chola empire, Rajaraja Chola III, Rajendra Chola III and kings of Thanjavur Nayaks, Achyuta Deva Raya expanded the temple.

04/04/2026

மன்னை மக்கள் வணங்கும் நம்ம ஊரு ஹீரோ "ஸ்ரீ ராஜகோபால சுவாமி" யின் பெயர் தற்போது வெகு நபர்களால் "ஸ்ரீ வித்யா ராஜகோபால சுவாமி" என அழைக்கப்படுவது ஏன்..

10 வருடங்கள் முன் சுவாமி பெயர் முன் "ஸ்ரீ வித்யா" என யாரும் குறிப்பிடவில்லை.. இது போல் மாற்றியது யார்... 🤔🤔

விட்டா இன்னும் கொஞ்ச நாளில் ராஜ மன்னார்குடி பெயரை "வித்யா ராஜ மன்னார்குடி" னு மாத்துனாலும் மாத்திருவானுங்க போல.. 😔

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🎉
01/01/2026

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🎉

12/04/2025

முதலாம் குலோத்துங்க சோழன், ஸ்ரீ ராஜாதி ராஜ சதுர்வேதி மங்களத்தில் (கிபி 1000 வருடம் முன் மன்னை) கோவில் கட்டினார்.. பின் நாயக்கர் காலத்தில் கோவில் விரிவாக்கப்பட்டது..

கோவில் கட்டிய காலத்தில் இருந்து மூலவர் பெயர் ஸ்ரீ வாசுதேவ பெருமாள் மற்றும் ஸ்ரீ செங்கமலத்தாயார்.. உற்சவர் ஸ்ரீ ராஜகோபாலா சுவாமி.. 🙏

ஆனால் தற்பொழுது (8 வருடங்களுக்குள்ளாக)நிறைய சமூக வலைதள பதிவுகளில் ஸ்ரீ ராஜகோபலசுவாமி பெயர் முன் "ஸ்ரீ வித்யா" என ஏன் குறிப்பிட வேண்டும்.. இதற்கு ஏதும் காரணம் இருக்குகிறதா🤔🤔

மன்னையில் பிறந்து வளர்ந்து மன்னையை என்றும் பூர்விகமாக கொண்டவன் என்ற முறையில் இந்த பதிவு..

புராதனத்தினை மாற்றம் செய்ய வேண்டாமே.. 😊

- நமது மன்னை..

Proud to be Indian 😇😇
23/08/2023

Proud to be Indian 😇😇

மன்னை ராஜகோபாலஸ்வாமி திருக்கோவில் பங்குனி திருவிழா 2022 🎊🎉😇🙏
22/03/2022

மன்னை ராஜகோபாலஸ்வாமி திருக்கோவில் பங்குனி திருவிழா 2022 🎊🎉😇🙏

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையான நடிப்பு திறமை கொண்ட அசாத்திய நடிகை.தில்லானா மோகனாம்பாள் படம் பார்க்கும் ப...
26/05/2021

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையான நடிப்பு திறமை கொண்ட அசாத்திய நடிகை.

தில்லானா மோகனாம்பாள் படம் பார்க்கும் போதெல்லாம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு எந்த அளவுக்கு நம்மை கவர்கிறதோ அந்த அளவுக்கு மனோரமா அவர்களின் நடிப்பு நம்மை கவர்ந்து இழுக்கும்.

இந்திய சினிமாவில் காலத்தை வென்ற ஒரே நகைச்சுவை நடிகை.தன்னுடைய அசாதரணமான திறமையாலும் ,உழைப்பாலும் தலைமுறைகள் கடந்து களத்தில் நின்று பலர் மனதை வென்றவர்..

மன்னை
மண்ணின் மகளுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

#கலைவுலகின்_நிரந்தர_கன்னி

நன்றி: மன்னை செந்தில் பக்கிரிசாமி https://www.facebook.com/senthilsenthil.p

17/07/2020

மின் நிறுத்த அறிவிப்பு
--------------------

வரும் 18.7.2020 சனிக்கிழமை அன்று மன்னார்குடி 110 கிவோ துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம்,சுந்தரக்கோட்டை,மேலவாசல் ,நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூர்,காணூர்,நாவல்பூண்டி, கோரையாறு,கர்ணாவூர்,
கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று திரு.சா.சம்பத், (உதவி செயற்பொறியாளர்) தெரிவித்துள்ளார்..

1980களில் மன்னை காந்திரோட்டில் வலம்வரும் நம் கோவிலின் அப்பொழுதய யானை செங்கமலம்😍
14/07/2020

1980களில் மன்னை காந்திரோட்டில் வலம்வரும் நம் கோவிலின் அப்பொழுதய யானை செங்கமலம்😍

உலக அளவில் பிரபலமான "நமது மன்னை" கோவில் செல்லம் செங்கம்மா 😘😍 #மன்னார்குடி
07/07/2020

உலக அளவில் பிரபலமான "நமது மன்னை" கோவில் செல்லம் செங்கம்மா 😘😍
#மன்னார்குடி

03/07/2020

நமது மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 61 நபர்கள் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர்.

தற்பொழுது 7 நபர்கள் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

31/03/2020

Address

Mannargudi
614001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namathu Mannai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share