தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத் திருமண தகவல் மையம் மன்னார்குடி

  • Home
  • India
  • Mannargudi
  • தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத் திருமண தகவல் மையம் மன்னார்குடி

தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத் திருமண தகவல் மையம் மன்னார்குடி matrimony

தொடர்புக்கு 8438438890
16/02/2025

தொடர்புக்கு 8438438890

14/02/2025
14/02/2025
தமிழ்நாடு சோழிய வேளாளர்சங்கம் திருமண தகவல் மையம் கடந்த 9.2. 2025 அன்று திறக்கப்பட்டது திறப்பாளர் தமிழ்நாடு சோழிய வேளாளர்...
14/02/2025

தமிழ்நாடு சோழிய வேளாளர்சங்கம் திருமண தகவல் மையம் கடந்த 9.2. 2025 அன்று திறக்கப்பட்டது திறப்பாளர் தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க பொதுச் செயலாளர் மைதீன் கோ சுவாமிநாதன் பிள்ளை அவர்கள் மற்றும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தவர்கள் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில நிறுவன தலைவர் அண்ணா சரவணன் வெள்ளாளர்.முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா இளைஞர் அணி தலைவர் S MNB ராஜா மற்றும் சூரியமூர்த்தி வேளாளக் கவுண்டர் மற்றும் மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் ஆர் வி ஆனந்த் பொதுச் செயலாளர் தமிழ் சராசரவணன் பொருளாளர் ஜெயிச்செல்வம் மாவட்ட பொருளாளர் எஸ் எம் டி கருணாநிதி ஹோட்டல் சங்கத் தலைவர் ஆர் பாரதிதாசன்ஹோட்டல் சங்க முன்னாள் தலைவர் கே ஆர் சதீஷ்குமார் மாவட்டத் துணைத் தலைவர் எம் பி ராவணன் துணைத் தலைவர் சில்லி சுந்தர் பொருளாளர் கே செந்தில்நாதன் மற்றும் எண்ணற்ற வர்த்தக சங்க ஹோட்டல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும் வெள்ளாள சொந்தங்கள் நிறைய கலந்து கொண்டனர் இந்த தமிழ்நாடுசோழிய வேளாளர் திருமண தகவல் மையம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Address

230A காந்தி ரோடு மன்னார்குடி
Mannargudi
614001

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத் திருமண தகவல் மையம் மன்னார்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category