A.பாஸ்கர் மக்கள் Mla - 2026

A.பாஸ்கர் மக்கள் Mla - 2026 தொகுதி மக்களே என் சொந்தம்,
மக்கள் நலப் பணியே
என் உழைப்பு.

முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதி🌱

 #மீண்டும்_அப்படி_ஒரு_தவறு  #செய்யாதீர்கள்.திமுகவிற்கு ஓட்டு போட்டு❌❌❌🚫 அஇஅதிமுக A. பாஸ்கர் அவர்களின் 10 வருடங்களாக ஆட்...
10/04/2025

#மீண்டும்_அப்படி_ஒரு_தவறு #செய்யாதீர்கள்.
திமுகவிற்கு ஓட்டு போட்டு❌❌❌🚫

அஇஅதிமுக A. பாஸ்கர் அவர்களின் 10 வருடங்களாக ஆட்சியில் முதலியார்பேட்டை தொகுதியின் வளர்ச்சி✅ ✅✅✌️🌱✌️

நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு ாஸ்கர்* அவர்கள்.....

கடந்த நான்கு ஆண்டுகளாக முதலியார்பேட்டை தொகுதி பொதுமக்கள் படும் கடும் இன்னல்களை தவிடு பொடியாக்கும் வகையில் தற்போது மகளிர் தின விழாவின் மூலம் தனது அரசியல் பயணத்தை தீவிரமாக தொடங்க உள்ளதாக தெரிவித்த அவர் கடந்த காலங்களில் வேறு ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்த நீங்கள் எதற்காக அந்த தவறை செய்தோம் என்று மக்கள் நினைப்பதாகவும் மீண்டும் அப்படி ஒரு தவறு நடக்காமல் இருக்க தொகுதி மக்கள் மக்கள் பணி செய்யும் நல்லவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

10/04/2025

#முதலியார்பேட்டை_சட்டமன்ற_தொகுதி

மகளிர் தின விழாவில் இருந்து தனது #அரசியல்_பணியை_தீவிர_படுத்தப் #போவதாக
நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர்
# திருமிகு_A_பாஸ்கர்_அவர்கள் தெரிவித்துள்ளார்*

புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சார்பில் நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு .பாஸ்கர்_அவர்கள் தலைமையில் மகளிர் தின விழா சன்வே ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த அதிமுக பல்வேறு பிரிவை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மகளிர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மகளிர் தின விழாவில் பேசிய நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு *A.பாஸ்கர்* அவர்கள்.....

கடந்த நான்கு ஆண்டுகளாக முதலியார்பேட்டை தொகுதி பொதுமக்கள் படும் கடும் இன்னல்களை தவிடு பொடியாக்கும் வகையில் தற்போது மகளிர் தின விழாவின் மூலம் தனது அரசியல் பயணத்தை தீவிரமாக தொடங்க உள்ளதாக தெரிவித்த அவர் கடந்த காலங்களில் வேறு ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்த நீங்கள் எதற்காக அந்த தவறை செய்தோம் என்று மக்கள் நினைப்பதாகவும் மீண்டும் அப்படி ஒரு தவறு நடக்காமல் இருக்க தொகுதி மக்கள் மக்கள் பணி செய்யும் நல்லவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு இலவசமாக பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .

KovaiSathyan

Address

Mudaliarpet

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.பாஸ்கர் மக்கள் Mla - 2026 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share