08/01/2025
பூதப்பாண்டி தோமையர் புரம் பகுதியைச் சேர்ந்த திரு விஜயன் என்பவரின் ஏழு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகிந்திரா வாகனத்தை மீட்கவும் சந்தேகப் படுப்பவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும் இன்று 8-01-2025 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனையின் தலைவர் திரு. தியோடர் சேம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது