20/08/2026
SDPI கட்சி மகளிர் அணி நெல்லை மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிவிப்பு! 🤝
📢
மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், மகளிர் அணி மாநில செயலாளர் ரஹ்மத் நிஷா அவர்கள் பார்வையில், மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர்ஷா முன்னிலையில் புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
புதிய நிர்வாகிகள் பட்டியல்:
👑 மாவட்ட தலைவி: S.மும்தாஜ் ஆலிமா
✨ துணை தலைவி: கதீஜத்துல் நூரியா
📝 பொதுச்செயலாளர்: ராஃபியா பேகம்
💼 செயலாளர்கள்: திருமதி முத்துலட்சுமி, செய்யது அலி பாத்திமா
💰 பொருளாளர்: ஷகிலா பானு
செயற்குழு உறுப்பினர்கள்:
📌 P.செய்யதலி பாத்திமா
📌 அப்ஷனா
📌 அஹமது ரெஜினா
📌 M.செய்யதலி பாத்திமா
📌 N.பீர் பாத்திமா
இந்நிகழ்வில் மேலப்பாளையம், சுத்தமல்லி, பேட்டை, டவுண், பாளை, கோட்டூர், தாழையூத்து, மானூர் ஆகிய பகுதிகளின் நகர, கிளை மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்!
🎉
வாழ்த்துகளுடன், SDPI நெல்லை மாநகர் மாவட்டம். 👍
------------------------------