கழக உடன்பிறப்பு

கழக உடன்பிறப்பு 🏴🚩திண்டுக்கல் மேற்கு மாவட்டம் 🏴🚩

29/06/2026
நத்தம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு_KK_செல்வகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு பதிவு இயந்தி...
21/04/2026

நத்தம் சட்டமன்ற தொகுதியின்
வெற்றி வேட்பாளர்
திரு_KK_செல்வகுமார் அவர்களுக்கு
உதயசூரியன் சின்னத்திற்கு
வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண்2ல் வாக்காளித்து வெற்றி பெற செய்வீர்🖤❤️

02/04/2026

நத்தம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழ்திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள்🌅🤝 🏴🚩🔥

வாக்களிப்பீர் உதயசூரியன்! உதயசூரியன்!!

என்னா frame...ஒன்று உலகிற்கு வெளிச்சம் தரும் சூரியன் இன்னொன்று தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் தரும் சூரியன்🏴🚩🔥🌄
01/04/2026

என்னா frame...

ஒன்று உலகிற்கு வெளிச்சம் தரும் சூரியன்

இன்னொன்று தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் தரும் சூரியன்
🏴🚩🔥🌄

29/03/2026

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 -மாக உயர்த்தி வழங்கப்படும்! 🌄

💠 காலை உணவுத் திட்டம்💠 புதுமைப் பெண் திட்டம்💠 தமிழ்ப் புதல்வன் திட்டம்💠 நான் முதல்வன் திட்டம்💠 நமக்கு நாமே💠 மக்களைத் தேட...
25/03/2026

💠 காலை உணவுத் திட்டம்
💠 புதுமைப் பெண் திட்டம்
💠 தமிழ்ப் புதல்வன் திட்டம்
💠 நான் முதல்வன் திட்டம்
💠 நமக்கு நாமே
💠 மக்களைத் தேடி மருத்துவம்
💠 இல்லம் தேடிக் கல்வி
💠 மகளிர் விடியல் பயணம்
💠 கலைஞர் கைவினைத்திட்டம்
💠 கலைஞர் கனவு இல்லம்
💠 StartupTN
💠 தாயுமானவர்
💠 தோழி மகளிர் விடுதி
💠 மீண்டும் மஞ்சப்பை
💠 முதல்வரின் முகவரி
💠 விண்வெளித் தொழில் கொள்கை 2025
💠 ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’
💠 கிராமந்தோறும் நூலகம்
💠 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி.
💠 முதல்வர் படைப்பகம்

ஸ்டாலின் தொடரடும்
தமிழ்நாடு வளரட்டும் 🌄

வாக்களிப்பீர்  #உதயசூரியன் 🌄🙏🏾தேர்தல் நாள் : 23.4.2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
15/03/2026

வாக்களிப்பீர் #உதயசூரியன் 🌄🙏🏾

தேர்தல் நாள் : 23.4.2026

#ஸ்டாலின்_தொடரட்டும்

Address

Natham

Website

Alerts

Be the first to know and let us send you an email when கழக உடன்பிறப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கழக உடன்பிறப்பு:

Shortcuts

Share