TVK Nilgiris West - Gudalur

TVK Nilgiris West - Gudalur தமிழக வெற்றி கழகம்
நீலகிரி மேற்கு மாவட்டம் (கூடலூர்)
அதிகாரப்பூர்வ கணக்கு

08/04/2026

மக்களில் இருந்து தான் த.வெ.க - வின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

08/04/2026
08/04/2026

தமிழக வெற்றி கழகம் நீலகிரி மேற்கு மாவட்டம் நமது வெற்றி வேட்பாளர் திரு. தீபக் சாய் கிஷோர் அவர்கள் எழுகோவில் யானைப்பள்ளம் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குறைகளை கேட்டு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டார்.

பல ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தவர்கள் கூடலூர் மக்களுக்கு ஒரு தரமான மருத்துவமனையைக்கூட உருவாக்கித் தரவில்லை என்பதுதான் கச...
07/04/2026

பல ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தவர்கள் கூடலூர் மக்களுக்கு ஒரு தரமான மருத்துவமனையைக்கூட உருவாக்கித் தரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இன்று ஒரு அவசர சிகிச்சை வேண்டுமென்றால் கூட அண்டை மாநில எல்லையைத் தாண்டியோ அல்லது பல மைல் தூரம் பயணித்தோ பக்கத்து ஊர்களுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. விபத்து காலங்களிலும் மகப்பேறு நேரங்களிலும் இந்த நீண்ட தூரப் பயணம் என்பது மக்களின் உயிர் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையை வேரோடு மாற்றவும், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதிய மருத்துவக் குழுவினருடன் கூடிய அதிநவீன அரசு மருத்துவமனையை நம் சொந்த மண்ணிலேயே உருவாக்கவும் இந்த முறை மாற்றத்திற்காக வாக்களியுங்கள். உங்கள் தொகுதி மேம்பாட்டிற்காகவும், ஒவ்வொரு உயிரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மக்கள் நலனை முன்னிறுத்தும் - ஊர் எல்லையைத் தாண்டாமல், நம் மண்ணிலேயே உயிர் காக்க... தரமான மருத்துவமனை அமைப்போம்! இந்த முறை மாற்றத்திற்காக, வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு!

Address

Nilgiris

Alerts

Be the first to know and let us send you an email when TVK Nilgiris West - Gudalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share