Sanatani Voice

Sanatani Voice குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

18/08/2026

சட்டமன்றத்தில் மரிய வில்சன் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை..

F. C. R. A . சட்டம் பற்றி எந்தவொரு கருத்தும் இல்லை

சட்டமன்றத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு கருத்து சொல்வதில்லை

கோவையில் போதை கும்பலால் கொல்லப்பட்ட மாணவர் பற்றி கண்டன அறிக்கை இல்லை...

தவெகவின் பல தவறான விஷயங்கள் பற்றி வாயே திறப்பதில்லை

கடப்பாரையை முழுங்கிய மாதிரி இருக்கும் NGO

ஆனால் 5 வருடங்களுக்கு முன் பாஜகவுக்கு வந்து விட்டு வாஜ்பாய் பற்றி பற்றி பாஜகவுக்கு அதன் தொண்டர்களுக்கு வக்கனையாக அறிவுரை சொல்ல இது NGO வுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

NGO நடுநிலை நக்கீ வேஷம் போடுங்கள்
விரைவில் தமிழக அரசியலில் நக்கீ கொண்டு போவது நிச்சயம்...

கழகங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும் திராவிட பாஜக ஒரு விதம் என்றால்?

இது மாற்றாக இருக்கும் என்று நினைத்தால் ?

இந்த நடுநிலை நக்கீ NGO செயல்கள் அதற்கு சளைத்தது இல்லை என்று நிரூபித்துக் கொண்டு வருகிறது..

பொய் வாய் சவடால் பிராடு தனம் இவைகளை வைத்துக் கொண்டு நீண்ட காலம் நல்லவன் வேஷம் நிலைக்காது

இப்போது NGO அந்த பாதையில் தான் போகிறது

காங்கிரஸ் கட்சியின் இருந்து வெளியே வந்த வி பி சிங் என்ற பிராடு
மாதிரி தான் இருக்க போகிறது இந்த NGO என்பதில் சந்தேகமில்லை..

மானமுள்ள ஹிந்துக்கள் நிச்சயமாக இந்த NGO வை ஆதரிக்க மாட்டார்கள்.

ஸத்யமேவ ஜயதே ஸத்யமேவ ஜயதே

Address

Nungambakkam

Alerts

Be the first to know and let us send you an email when Sanatani Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sanatani Voice:

Shortcuts

Share