அஇஅதிமுக பழனி/கொடைக்கானல்

  • Home
  • India
  • Palani
  • அஇஅதிமுக பழனி/கொடைக்கானல்

அஇஅதிமுக பழனி/கொடைக்கானல் அஇஅதிமுக
பழனி/ கொடைக்கானல்

12/06/2026

அதிமுகவை அழிக்க, மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல தினமும் ஒருவர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மக்கள் மனதில் இன்னும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அழியவில்லை. அதன் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கிறார்கள். அதன் பிறகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் இருக்கிறார்கள்.

இந்த மூன்று தலைவர்களின் நினைவுகளையும், அவர்களின் சாதனைகளையும் மக்கள் மனதிலிருந்து அகற்ற முடிந்தால்தான் அதிமுகவை அழிக்க முடியும். ஆனால் அது நடக்கப் போவதில்லை.

இரட்டை இலைச் சின்னத்தை மக்கள் மனதிலிருந்து என்றுமே அழிக்க முடியாது.
அதனால், இந்தப் பாடலில் சொல்வது போல... 'வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பே இல்லை!'"

கே எஸ் என் வேணுகோபாலு
(பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

Edappadi K. Palaniswami K S N Venugopalu. Ex MLA Dr VPB Paramasivam AIADMK's IT Wing

07/06/2026

K S N Venugopalu. Ex MLA

30/03/2026
30/03/2026

அண்ணா… நீங்கள் எம்எல்ஏவாக இருந்தபோது,
நான் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன்…
18 வயது ஆனவுடன்,
உங்களுக்கு தான் என் முதல் வாக்கு என்று காத்திருந்தேன்…
ஆனால் இன்று…

இது ஒரு சிறுவனின் வார்த்தைகள் மட்டும் அல்ல…
பழனி முழுவதும் இருக்கும் இளைஞர்களின் உணர்வு… 💔
நேர்மையும், மக்கள் பாசமும் கொண்ட
இத்தகைய ஒரு தலைவரை K S N Venugopalu. Ex MLA
ஏன் நம்ம கழகம் புறக்கணித்தது…?
மனது கனக்கிறது…

மாண்புமிகு Edappadi K. Palaniswami Edappadi K. Palaniswami அவர்களிடம்
பழனி பொதுமக்கள் சார்பாக
ஒரு பணிவான வேண்டுகோள்…
👉 இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…
👉 எங்கள் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்…
“இந்த தடவை மட்டும் அல்ல…
எங்கள் தலைமுறையின் நம்பிக்கை கூட
இதிலே இணைந்திருக்கிறது…”

AIADMK's IT Wing
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Aiadmk kodaikanal
அஇஅதிமுக பழநி தொகுதி
NewsJ
Maalaimurasu Tv
S.P. Velumani










29/03/2026

தமிழகம் முழுவதும் இருந்து
பெருமளவில் வெளிப்பட்ட மக்களின் ஆதரவும்,
பழனி தொகுதி மக்களின் உறுதியான விருப்பமும் கருத்தில் கொண்டு —
மாண்புமிகு புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் Edappadi K. Palaniswami
பழனி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக
திரு. KSN வேணுகோபாலு K S N Venugopalu. Ex MLA அவர்களை
மறுபரிசீலனை செய்து மீண்டும் அறிவிக்க வேண்டுமென
மக்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இது ஒருவரின் தனிப்பட்ட கோரிக்கை அல்ல —
பழனி மக்களின் மனசாட்சியின் குரல்.
கடந்த காலத்தில் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்தவர்,
இன்றும் மக்கள் நம்பிக்கையாக நிற்கும் தலைவர் —
KSN வேணுகோபால் அவர்கள்.
இந்நிலையில்,
கழகத்தின் வெற்றியும்,
பழனி தொகுதியின் முன்னேற்றமும் கருதி,
இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து
நியாயமான தீர்மானம் எடுக்குமாறு
மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
“மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம்!” 🔥

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) அஇஅதிமுக பழநி தொகுதி @ AIADMK's IT Wing Aiadmk kodaikanal S.P. Velumani














29/03/2026
28/03/2026

பழனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், *முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி* எனத் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு பதிவிட்டுள்ளது அதிமுகவினரிடயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

K S N Venugopalu. Ex MLA AIADMK's IT Wing
Edappadi K. Palaniswami






Address

Palani

Website

Alerts

Be the first to know and let us send you an email when அஇஅதிமுக பழனி/கொடைக்கானல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share