பவுல்ராஜ்-உடன் பாளையங்கோட்டை

பவுல்ராஜ்-உடன்  பாளையங்கோட்டை சுத்தமான நிர்வாகம் • புதிய வாய்ப்புகள் • முன்னேற்றமான பாளையங்கோட்டை
நாளைய தலைமுறைக்காக இன்று மாற்றத்தை உருவாக்குவோம்.

30/03/2026

நான் பவுல்ராஜ்,
பாளையம்கோட்டை மக்களின் குரலாக நிற்கும்
உங்கள் சுயேட்சை வேட்பாளர்.

நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால்,
நமது தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலக்க அனுமதிக்க மாட்டேன்! 🚫💧

முன்னாள் ஆட்சியாளர்கள் போல
அலட்சியமாக இருந்து மக்களை ஏமாற்ற மாட்டேன்.

✅ தூய்மையான தாமிரபரணி
✅ பாதுகாப்பான குடிநீர்
✅ மக்களின் ஆரோக்கியம் – என் பொறுப்பு

பாளையம்கோட்டை வளர்ச்சிக்காக
செயலில் இறங்கும், நேர்மையான
உங்கள் மனிதர் – பவுல்ராஜ்

🗳️ இந்த முறை மாற்றத்தை தேர்வு செய்யுங்கள்!
🤝 உங்கள் ஓட்டு – நம் எதிர்காலம்!

#பவுல்ராஜ் #பாளையம்கோட்டை #சுயேட்சைவேட்பாளர் #தாமிரபரணி #மாற்றம்வேண்டும்

Address

Palayamkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when பவுல்ராஜ்-உடன் பாளையங்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category