01/01/2023
Read More: https://www.manjarahallivillage.com/
Read More: https://www.manjarahallivillage.com/help-formers/
மாற்றத்திற்காக காத்திருந்த உங்களில் ஒருவன் இப்போழுது உங்களுக்காக நமது எதிர்கால சந்ததியினருக்காக வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் (Manjarahalli President) பதவிக்கு மாற்றத்தை எதிர்பார்த்து போட்டியிடும் உங்கள் நான்.
பெயர்: K.சதீஸ் குமார்
படிப்பு: M.E - Computer Science
தொழில்: weblogicks.com - Owner, CEO
ஊர்: (ஏர்கோல்பட்டி, மஞ்சாரஹள்ளி)