அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு

  • Home
  • India
  • Perambalur
  • அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு

அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு social services

ஜெய்பீம் நமோ புத்தாய...*அண்ணல்* *அம்பேத்கர்* *இளைஞர்* *முன்னணி* ( *AAIM* )  *தமிழ் நாடு*  *பன்னாட்டு* *பௌத்த* *ஆதார* *மை...
01/05/2026

ஜெய்பீம் நமோ புத்தாய...

*அண்ணல்* *அம்பேத்கர்* *இளைஞர்* *முன்னணி* ( *AAIM* )
*தமிழ் நாடு*

*பன்னாட்டு* *பௌத்த* *ஆதார* *மையம்* ( *IBRC* ) *பெரம்பலூர்

புத்தர் பிறந்த நாளான இன்று 01/05/2026 நமது அருமடல் விகாரில் சிறப்பாக புத்த பூர்ணிமா வை கொண்டாடி மகிழுந்தோம்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி....

திரு. *க* .*கந்தசாமி* மாநில தலைவர் ( *AAIM* )மாலை அணித்தும்
உடன்
திரு. *குணசேகரன்* மாநில அமைப்பாளர்
திரு. *தங்கசாமி*
மாநில பொருளாளர்
திரு. *துரைசாமி* மாநில துணை அமைப்பாளர்
திரு. *முருகேசன்* மாவட்ட தலைவர்
திரு. *கல்யாண* *சுந்தரம்* மாவட்ட செயலாளர்
திரு. *நா.முகிலன்* நகர செயலாளர்
திரு. *அம்பேத்குமார்* சென்னை மாவட்ட தலைவர்
திரு. *ராமலிங்கம்* வேப்பூர் ஒன்றிய செயலாளர்
திரு. *இரும்புலி* *பழனிவேல்* அமைப்பு பேச்சாளர்
மற்றும் *நகர* *பொறுப்பாளர்கள்*
மற்றும் *கிளை* **கழக *பொறுப்பாளர்கள்*
மற்றும் *ஊடக* *ஒருகினைப்பாளர்கள்*
*உறுப்பினர்கள்* கலந்துகொண்டார்கள்...


கலந்து கொண்டு சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் ஜெய்பீம் நன்றிகள்....

புத்தர் பிறந்த நாளான நாளை 01/05/2026  நமது அருமடல் விகாரில் சிறப்பாக புத்த பூர்ணிமா வை கொண்டாட உள்ளோம்தவறாமல் அனைவரும் க...
30/04/2026

புத்தர் பிறந்த நாளான நாளை 01/05/2026 நமது அருமடல் விகாரில் சிறப்பாக புத்த பூர்ணிமா வை கொண்டாட உள்ளோம்
தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கெள்கிறேம்.... ஜெய்பீம் நமோ புத்தாய...

30/04/2026
04/04/2026
இன்று பெரம்பலூர் 5/11/2025 பெரம்பலூர் அருமடல் சறுக்கு பாலம் பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரில்  பன்னாட்டு ஆதார மையம் மற...
04/04/2026

இன்று பெரம்பலூர் 5/11/2025 பெரம்பலூர் அருமடல் சறுக்கு பாலம் பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரில் பன்னாட்டு ஆதார மையம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணியும் இணைந்து பௌர்ணமி நிகழ்ச்சியினை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திரு.க.கந்தசாமிBE,PG.DMM,MA BL.,AAIM மாநில தலைவர் வழக்கறிஞர் அவர்கள் தலைமை ஏற்க‌.
மா.குணசேகரன். Bsc ,MBA,BL.,மாநில அமைப்பாளர் AAIM.
அனைவரையும் வரவேற்க.
திரு.தமிழரசன் B.A, LLM மூத்த வழக்கறிஞர் வேப்பந்தட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் அவர்கள் .
திரு.A.தினேஸ் வழக்கறிஞர் அவர்கள்.
திர.M.சதீஸ் வழக்கறிஞர் அவர்கள்.
செல்வி.k.அபிராமி வழக்கறிஞர் அவர்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் பட்டு விழாவினை சிறப்பித்தனர்.
திரு.கல்யாணசுந்தரம் MA,B.ED., மாவட்ட சொயலாளர் அவர்கள்.
திரு.நா.முகிலன் BE,MBA., பொறியாளர் அவர்கள் விழாவினை ஒருங்கிணைக்க
திரு.கருஷ்ணமூர்த்தி.மாவட்ட இனணச் செயலாளர் அவர்கள்
திரு.தேவராஜன் BA.மாவட்ட ஆலோசகர் அவர்கள்.
திரு.குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள்.
திரு.தமிழ்ச் செல்வன் விவசாயி அவர்கள்
திரு.குணசீலன் மு.பால் உற்பத்தி ராமர் சங்கம் அவர்கள்.
திரு.இராவனதாஸ் சமூக ஆர்வலர் அவர்கள்.
திரு.தமிழரசன் மூத்த வழக்கறிஞர் அவர்கள் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பகவான் புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த அனைவரும் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு தலை தாழ்த்தி மரியாதை செலுத்தி பகவான் புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திரி சரணம் மற்றும் பஞ்ச சீலம் பாட. விழா சிறப்பாக நடைபெற்றது.
இறுதியாக திரு.வெண்மணி ராமலிங்கம் வேப்பூர் ஒன்றிய செயலாளர் நன்றி நவின்றார்.
அனைவருக்கும்
சுவையான உணவு வழங்கப்பட்டது பட்டது.
ஜெய் பீம்!
ஜெய் புத்தம்!

Address

Perambalur
Perambalur
621212

Website

Alerts

Be the first to know and let us send you an email when அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share