கார்த்திகேயன் வேல்சாமி வரவேண்டும் பேராவூரணி வளரவேண்டும்

  • Home
  • India
  • Peravurani
  • கார்த்திகேயன் வேல்சாமி வரவேண்டும் பேராவூரணி வளரவேண்டும்

கார்த்திகேயன் வேல்சாமி வரவேண்டும் பேராவூரணி வளரவேண்டும் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கார்த்திகேயன் வேல்சாமி வரவேண்டும் பேராவூரணி வளரவேண்டும், Political Party, Peravurani.

திராவிட முன்னேற்ற கழக சுற்றுச்சுழல் அணியின் மாநில
துணை செயலாளர்
புதுக்கோட்டை சட்டமன்றதொகுதி பார்வையாளர்
சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர்
கடை மடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க தலைவர்(Kaifa)

இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பரப்புரைக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்ட...
06/04/2026

இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பரப்புரைக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை புதுக்கோட்டை தொகுதி பார்வையாளராக வரவேற்று மகிழ்ந்த தருணம்...

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் வை. முத்துராஜா அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தரும் மாண்புமிகு  ...
06/04/2026

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் வை. முத்துராஜா அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாட்டு பணியில்...

இன்று பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம்...
04/04/2026

இன்று பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு ஆலோசனை வழங்கிய நிகழ்வில் புதுக்கோட...
03/04/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு ஆலோசனை வழங்கிய நிகழ்வில் புதுக்கோட்டை தொகுதி பார்வையாளராக கலந்து கொண்ட தருணம்...

27/03/2026

திமுக முதற்கட்ட வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்...

1.கொளத்தூர்- முக.ஸ்டாலின்
2. சைதாபேட்ட - மா. சுப்பிரமணியன்
3. துறைமுகம்- சேகர்பாபு
4. ஆயிரம் விளக்கு- Dr. எழிலன்
5.மதுரை மத்தி- பழனிவேல் தியாகராஜன்
6. திருச்சி மேற்கு- KN. நேரு
7.மன்னார்குடி - TRB ராஜா
8. திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
9. திருப்பத்தூர்- பெரியகருப்பான்
10. ராமநாதபுரம்- காதர் பாட்சா முத்துராமலிங்கம்
11.திருச்சுழி- தங்கம் தென்னரசு
12.மதுரை கிழக்கு- மூர்த்தி
13.தூத்துக்குடி- கீதா ஜீவன்
14. திருச்செந்தூர்- அனிதா ராதா கிருஷ்ணன்
15. பழனி- ip செந்தில்குமார்
16.ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி
17.திருவண்ணாமலை- எவ வேலு
18.குறிஞ்சிப்பாடி- MRK பன்னீர்செல்வம்
19.திருமங்கலம்- சேடப்பட்டி மணிமாறன்
20.குன்னம்- ss சிவசங்கர்

மக்களுக்கு அருகில் மருத்துவ சேவைகளை கொண்டு செல்லும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம்...1,256 மருத்துவ முகாம்கள் மூலம் 18...
27/03/2026

மக்களுக்கு அருகில் மருத்துவ சேவைகளை கொண்டு செல்லும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம்...

1,256 மருத்துவ முகாம்கள் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெற்றத் திட்டம்...

சொன்னதைச் செய்யும்  #திராவிடமாடல் அரசு...✅2021 தேர்தல் வாக்குறுதிகள் - 404/505✅சட்டப்பேரவை அறிவிப்புகள் - 4,516/8,635M. ...
27/03/2026

சொன்னதைச் செய்யும் #திராவிடமாடல் அரசு...

✅2021 தேர்தல் வாக்குறுதிகள் - 404/505
✅சட்டப்பேரவை அறிவிப்புகள் - 4,516/8,635

M. K. Stalin #ஸ்டாலின்_தொடரட்டும்

23/03/2026

இன்று நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்ட
செய்தியாளர்களை சந்தித்த தருணம் 🏴🚩🏴🚩🏴🚩🏴🚩

கார்த்திகேயன் வேல்சாமி
மாநில துணை செயலாளர்,
கழக சுற்றுசுழல் அணி மண்டல பொறுப்பாளர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுரை நாகப்பட்டினம் கடலூர். தொகுதி பொறுப்பாளர் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

எனது இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள் 💐💐💐கார்த்திகேயன் வேல்சாமி MBA,மாநில துணை செயலாளர், க...
20/03/2026

எனது இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள் 💐💐💐

கார்த்திகேயன் வேல்சாமி MBA,
மாநில துணை செயலாளர்,
கழக சுற்றுசுழல் அணி மண்டல பொறுப்பாளர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுரை நாகப்பட்டினம் கடலூர். தொகுதி பொறுப்பாளர் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

🖤❤️ திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்...
19/03/2026

🖤❤️ திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்...

Address

Peravurani
614804

Website

Alerts

Be the first to know and let us send you an email when கார்த்திகேயன் வேல்சாமி வரவேண்டும் பேராவூரணி வளரவேண்டும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share