31/03/2026
2026 சட்டமன்ற தேர்தல் குடியாத்தம் தொகுதி DMK கூட்டணி கட்சி தே.மு.தி.கா சார்பாக முரசு சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் K.B.பிரதாப் அவர்கள் SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து கூட்டணி ஆதரவு கோரினர். SDPI கட்சி மாவட்டத் தலைவர் S. முக்தியார் அஹமத் அவர்களும் மாவட்ட பொதுச் செயலாளர் M. ஜாப்பார் கான் அவர்களும் மாவட்டத் துணைத் தலைவர் M. பயாஸ் அஹமத் அவர்களும் குடியாத்தம் தொகுதி தலைவர் A. தாஜுதீன் அவர்களும் தொகுதி செயலாளர் MMS. ஜாகீர் அஹமத் அவர்களும் வர்த்தக அணி செயலாளர் A.முஹம்மத் அஷ்ரப் அவர்களும் வர்த்தக அணி துணைத்தலைவர் T.F. ஜாவித் கான் அவர்களும் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் SMD. நவாஸ் அவர்களும் பேரணாம்பட்டு நகரத் தலைவர் L.ரியாஸ் அஹமத் அவர்களும் SDPI கட்சி மற்ற நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் வெற்றி வேட்பாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்