12/04/2025
விடியா திமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை விரட்டியடித்து,
தமிழ்நாடு காத்திடும் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாட்சியை,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில், மீண்டும் தமிழகத்தில் அமைக்கப் போகும்
மாபெரும் வெற்றிக் கூட்டணி! ✌️🌱
இது,
தமிழ்நாட்டிற்கான கூட்டணி!✌️🌱
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கான கூட்டணி!✌️🌱
2026இல் தமிழ்நாட்டில் வெற்றிக் கனியைப் பறிக்கப் போகும் கூட்டணி!✌️🌱
Edappadi K. Palaniswami All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) #அஇஅதிமுக