தமுமுக பொதக்குடி நிகழ்வுகள்

  • Home
  • தமுமுக பொதக்குடி நிகழ்வுகள்

தமுமுக பொதக்குடி நிகழ்வுகள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமுமுக பொதக்குடி நிகழ்வுகள், Social service, Podakkudi, .

15/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும் நாள் 15/08/2026அல்லாஹ்வின் பெரு உதவியால் தமுமுக மற்றும் மமக பொதக்குடி கிளையின் சார்பாக 80 ஆவது ஆண்டின...
15/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும்
நாள் 15/08/2026

அல்லாஹ்வின் பெரு உதவியால் தமுமுக மற்றும் மமக பொதக்குடி கிளையின் சார்பாக 80 ஆவது ஆண்டின் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி பொதக்குடி கிளையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமுமுக மற்றும் மமக உடைய கிளைத் தலைவர் *K.அபுதாஹிர் பாதுஷா* தலைமை தாங்கினார்.

திருவாரூர் தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளர் *A.குத்புதீன்* அவர்கள் கொடி ஏற்றி சிறப்பித்தார்கள்.

சிறப்புரை பொதக்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஜனாப் இஸ்மாயில் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இறுதியாக முன்னாள் கிளைத் தலைவர் *J.ஹலிலுர் ரஹ்மான்* நன்றி உரையாற்றினார்கள்.

தகவல்
தமுமுக மற்றும் மமக
பொதக்குடி கிளை
திருவாரூர் மாவட்டம்(தெற்கு)

தேதி : 17-07-2026அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ  தமுமுக பொதக்குடி கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் நாளை அறிவ...
17/07/2026

தேதி : 17-07-2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

தமுமுக பொதக்குடி கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் நாளை அறிவிக்கப்பட்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது

இன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் பீஸ் மீட்டிங் ஏற்பாடு செய்து கூத்தாநல்லூர் AE அவர்களும் Foreman உலகநீதி அவர்களும் Lineman அருள் அவர்களும்
தமுமுக சார்பில் பொதக்குடி கிளை தலைவர் *பாதுஷா* அவர்களும் மமக செயலாளர் *S.M. K ஜமீல்* அவர்களும் மாவட்ட ஐடிவிங் செயலாளர் *ஜெகபர் சாதிக்* அவர்களும் பொதக்குடி கிளை செயலாளர் *S. முஹம்மது ஜெமில்* அவர்களும் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் AE மற்றும் Foreman உலகநீதி அவர்களும் மின்சார பிரச்சனை இனிமேல் எதுவும் இருக்காது என்று உறுதியாக தெரிவித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு ஏதும் இடர்பாடு நடக்காது என்று உறுதி அளித்தனர் மற்றும் டிரான்ஸ்பார்மர் வேலை செய்வது போன்ற விஷயங்கள் நடைபெறும் பட்சத்தில் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிப்பதாகவும் உறுதியளித்தனர்

இன்ஷா அல்லாஹ் மக்களுக்கு ஏதும் மின்சார பிரச்சனை ஏற்பட்டால் தமுமுக பொதக்குடி கிளை சார்பாக கண்டன போராட்டம் பெரிய அளவில் நடக்கும் என நாங்களும் அவர்களிடம் உறுதியாக தெரிவித்துள்ளோம்

இங்கனம்
தமுமுக மமக
பொதக்குடி கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் நாள் 10/07/2026வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பொதக்குடி கிளையின் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் அ...
10/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்
நாள் 10/07/2026
வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பொதக்குடி கிளையின் நிர்வாக கூட்டம் நடைபெற்றது.

இதில் அறிவிப்பு இல்லாத மின்வெட்டை கண்டித்தும், பல மணி நேரம் மின் துண்டிக்கப்படுவதை கண்டித்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்ஷா அல்லாஹ் *18/07/2026* அன்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது

தகவல்
தமுமுக மற்றும் மமக
பொதக்குடி கிளை
திருவாரூர் (தெற்கு)

திருவாரூர் மாவட்ட தமுமுக பொதுக்குழு கூட்டம்..20.6.2026 நேற்று திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட...
21/06/2026

திருவாரூர் மாவட்ட தமுமுக பொதுக்குழு கூட்டம்..

20.6.2026 நேற்று திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பொதக்குடியில் மாவட்ட தலைவர் M. முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் A.குத்புதீன் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் E. பஜிலுல் ஹக் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது EX MLA அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் தமுமுக மாநில செயலாளர் தைக்கால் முபாரக், மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மாநில செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது, மாவட்ட தலைவர் M. முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பொதக்குடி கிளை செயலாளர் ஜமீல் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் H. நவாஸ் ,செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

தகவல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
தகவல் தொழில் நுட்ப அணி
திருவாரூர் மாவட்டம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட பொதுக்குழு பணிகள்
17/06/2026

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட பொதுக்குழு பணிகள்

Address

Podakkudi

614103

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமுமுக பொதக்குடி நிகழ்வுகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share