பொள்ளாச்சி 18வது வார்டு தவெக

  • Home
  • India
  • Pollachi
  • பொள்ளாச்சி 18வது வார்டு தவெக

பொள்ளாச்சி 18வது வார்டு தவெக பொள்ளாச்சி 18வது வார்டு தவெக அதிகாரப்பூர்வ பக்கம். மக்கள் நலன், வார்டு வளர்ச்சி, பொதுசேவை நடவடிக்கைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இங்கு பகிரப்படுகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொள்ளாச்சி நகரம் முழுவதும்...
21/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொள்ளாச்சி நகரம் முழுவதும் பொள்ளாச்சி நகர 18வது வார்டு சார்பாக வைக்கப்பட்ட பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள். ❤️🔥 ❤️ ❤️💛❤️

*தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் ஆனைக்கிணங்க*....அகில இந்திய பொதுச் செயலாளர் நம் வழிகாட்டி அண்ணன் அமைச்ச...
20/06/2026

*தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் ஆனைக்கிணங்க*....

அகில இந்திய பொதுச் செயலாளர் நம் வழிகாட்டி அண்ணன் அமைச்சர் *N. ஆனந்து MLA* அவர்களின் வழிகாட்டுதலுடன்...

கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு அமைச்சர் அன்பு அண்ணன் *திரு. K.விக்னேஷ்..MLA மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் * அவர்களின் அறிவுறுத்தலோடு.

கோவை தெற்கு மாவட்ட பொள்ளாச்சி தொகுதி பொறுப்பாளர்
தொண்டரணி அமைப்பாளர் பாலாஜி ,நகர செயலாளர் தர்மராஜ், ஹக்குபாய், தங்கராஜ் ஆலோசனைக்கு இணங்க, வழிகாட்டுதலின் படி

பொள்ளாச்சி
13வது வார்டு நேதாஜி ரோட்டில் அமைந்துள்ள அங்கன்வாடி பள்ளியின் குடிநீர் சேமிப்பு டேங்க் பழுதடைந்திருந்ததால், அதற்கு மாற்றாக 13வது 17வதுவார்டு மற்றும் 18 ஆவது வார்டு நமது கட்சி தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய குடிநீர் சேமிப்பு டேங்கை பரிசாக வழங்கினர். இந்த புதிய டேங்க் இன்று அங்கன்வாடி பள்ளிக்கு வழங்கப்பட்டது. (07-06-2026)

சுஜித் குமார்
மணிகண்டன்
ராஜலட்சுமி கார்த்தி.
அசோக் குமார்
சூரியா
விஷ்ணுப்ரியா
வித்யா லட்சுமி
அருண் பாலாஜி
கவி பாரதி
சிவா கணேசன் கார்த்தி

கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் பொள்ளாச்சி.

உலகப் பட்டினி தினமான மே 18-ஐ முன்னிட்டு, பொள்ளாச்சி நகர 18வது வார்டு தவெக சார்பில் பொதுமக்களுக்கு இலவச அன்னதானம் வழங்கி ...
20/06/2026

உலகப் பட்டினி தினமான மே 18-ஐ முன்னிட்டு, பொள்ளாச்சி நகர 18வது வார்டு தவெக சார்பில் பொதுமக்களுக்கு இலவச அன்னதானம் வழங்கி மனிதநேய சேவையில் ஈடுபட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தளபதி திரு. விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றதை முன்னிட்டு, பொள...
20/06/2026

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தளபதி திரு. விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றதை முன்னிட்டு, பொள்ளாச்சி 18வது வார்டு மற்றும் நகர நிர்வாகிகள் இணைந்து கொண்டாடிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

நடைபெற்ற தேர்தலில், பொள்ளாச்சி நகரமன்ற 17வது மற்றும் 18வது வார்டுகளில் பூத் ஏஜென்ட்களாக பொறுப்பேற்று பணியாற்றிய தருணத்தி...
20/06/2026

நடைபெற்ற தேர்தலில், பொள்ளாச்சி நகரமன்ற 17வது மற்றும் 18வது வார்டுகளில் பூத் ஏஜென்ட்களாக பொறுப்பேற்று பணியாற்றிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. ஜி. ராமநாதன் அவர்களுக்கு 18வது வார்டு தமிழக வெற்றிக் கழ...
20/06/2026

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. ஜி. ராமநாதன் அவர்களுக்கு 18வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.” ✌️🌹

பொள்ளாச்சி 18வது வார்டில், நமது TVK வேட்பாளருடன் இணைந்து விசில் சின்னத்திற்கு ஆதரவு! மக்கள் நம்பிக்கைக்காக, விசில் ஒலித்...
20/06/2026

பொள்ளாச்சி 18வது வார்டில், நமது TVK வேட்பாளருடன் இணைந்து விசில் சின்னத்திற்கு ஆதரவு! மக்கள் நம்பிக்கைக்காக, விசில் ஒலித்தோம் 💪

Address

Pollachi
642001

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொள்ளாச்சி 18வது வார்டு தவெக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share