07/11/2025
மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய,
எனது அன்பு வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம்..!!
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தற்போது புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
நீங்கள் உங்கள் வாக்கு உரிமையை உறுதியாக பயன்படுத்துவதற்கு,
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்கள் சரியாக உள்ளதா, என்பதை சரி பார்த்து திருத்திக் கொள்ளுங்கள்.
நன்றி...🙏🏽🙏🏽🙏🏽
என்றும் மக்கள் பணியில்.....
#எஸ்_கோபால் 🏴🚩
திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்,
உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி (பொறுப்பாளர்),
புதுச்சேரி மாநிலம்.
#உருளையன்பேட்டை_திமுக
#புதுச்சேரி_மாநில_திமுக
விரைவில்...
#புதுவையில்_திராவிட_மாடல்_ஆட்சி
அமைவது உறுதி..!!💯
புதுவை விமல் Tr Gayathri Srikanth புதுச்சேரி எஸ்.பி.மணிமாறன் புதுச்சேரி எஸ்.பி.மணிமாறன் Tr Gayathri Srikanth M. K. Stalin Udhayanidhi Stalin