25/08/2026
இளைஞர்களின் எழுச்சி நாயகன் அவர்கள் வழிகாட்டுதலில் திருவள்ளூர் சட்டமன்றம் செஞ்சி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியிள் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய We the leaders அமைப்பின் நாகராஜ் மற்றும் தன்னார்வளர்களுக்கும் வாழ்த்துக்கள்