MPK Pudukottai

MPK Pudukottai District Page of pudukottai MPK - Mukkulathor Pulipadai Katchi

15/07/2026

WATCH | ஒப்பந்ததாரரிடம் ரூ 1.30 லட்சம் லஞ்சம்.. ஆதாரத்துடன் சிக்கிய மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணைச் செயலாளருமான வீரா

சாலை அமைக்கும் பணிகளுக்கான தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றுள்ளதாகத் தகவல்

13/07/2026

அரசு போக்குவரத்து பணிமனையை ஆய்வு செய்த தவெக நகரச் செயலாளர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை ஆய்வு செய்த மேட்டுப்பாளையம் தவெக நகரச் செயலாளர் காஜா வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளார்

ஆணவ படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு ஆணவ படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத...
06/07/2026

ஆணவ படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு

ஆணவ படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனதலைவர் சேது கருணாஸ் ex MLA அவர்கள் இன்று அந்த ஆணையத்தின் இயக்குனர் K N பாஷா அவர்களிடம் எதிர்ப்பு பதிவு செய்து மனுவாக அளித்தார் இந்த நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் தேவர் உடனிருந்தார்

Chief Minister of Tamil Nadu

கட்டாகுஸ்தி டீம்முடன் சென்னை கசினோ திரையரங்கில்
04/07/2026

கட்டாகுஸ்தி டீம்முடன் சென்னை கசினோ திரையரங்கில்

01/07/2026

அண்ணன் சேது.கருணாஸ் அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் என்ன விலை

01/07/2026

TVK நிர்வாகிகள் போலீசார் சினிமா பாணியில் நடவடிக்கை

போதை பொருட்கள் விற்ற தவெக நிர்வாகிகள்

30/06/2026
இன்று மரியாதை நிமித்தமாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் M. K. Stalin அவர்களை சந்தித்தார் ...
22/06/2026

இன்று மரியாதை நிமித்தமாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் M. K. Stalin அவர்களை சந்தித்தார்
வீரத்தமிழர் சேது.கருணாஸ் தேவர் அவர்கள்
🖤❤️+💛❤️💛

*தமிழ் சினிமாவின் மறையாத ஆன்மா பாரதிராஜா - நடிகர் கருணாஸ் இரங்கல் அறிக்கை*
10/06/2026

*தமிழ் சினிமாவின் மறையாத ஆன்மா பாரதிராஜா - நடிகர் கருணாஸ் இரங்கல் அறிக்கை*

மேகதாது அணைக்கு எதிரான அறப்போர் ஆர்ப்பாட்டம் நாள் :2/6/26இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்னைநேரம் : காலை 10;00மணி
01/06/2026

மேகதாது அணைக்கு எதிரான அறப்போர் ஆர்ப்பாட்டம்
நாள் :2/6/26
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்னை
நேரம் : காலை 10;00மணி

Address

Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when MPK Pudukottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share