J.Manthoppu Loges Mutharaiyar மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர்

  • Home
  • India
  • Ramanathapuram
  • J.Manthoppu Loges Mutharaiyar மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர்

J.Manthoppu Loges Mutharaiyar மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் Admin

24/06/2026

பேரரசர் மக்கள் அறக்கட்டளை-தமிழ்நாடு


இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்களால் பள்ளி குழந்தை விபத்துக்குள்ளாகி உயிரிழ...
17/06/2026

இராமநாதபுரம் மாவட்டம்
ஏர்வாடியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்களால் பள்ளி குழந்தை விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது.

சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும்.

பள்ளி விடும் நேரத்தில் இது போன்று பைக் ரேஸில் சாகசம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Ramanathapuram Collector
Ramanathapuram District Police


15/06/2026

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
Chief Minister of Tamil Nadu
Dr.TK.Prabhu - TVK
Dr.TK. Prabhu-Pirappokkum ella uyirkkum


நடவடிக்கை எடுக்குமாChief Minister of Tamil Nadu ? மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அருகே உள்ள கச்சிராயன்பட்...
15/06/2026

நடவடிக்கை எடுக்குமா
Chief Minister of Tamil Nadu ?

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அருகே உள்ள கச்சிராயன்பட்டி பால்குடி அருவிமலை புண்ணியத் தலமாக விளங்கி வருகிறது.

இன்று
வாழ்வாதாரத்தையும், இயற்கை வளத்தையும் சிதைக்கும் வகையில், இந்த மலைக்கு அருகில் சட்ட விதிமுறைகளை மீறி குவாரி இயங்கி வருகிறது.

இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் நமது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனை எதிர்த்து இன்று காலை 6:30 மணி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென முத்தரையர் சமுதாயம் சார்பாக தெரியப்படுத்திக் கொள்கிறோம்!
TVK Vijay Dr.TK. Prabhu-Pirappokkum ella uyirkkum Dr.TK.Prabhu - TVK


  மன்னர் ஆசியோடும்வாழும் மன்னர் ஐயா  ுத்தரையர் மற்றும் முப்படை தளபதிகளின் ஆசியோடும்!அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம...
13/06/2026



மன்னர் ஆசியோடும்
வாழும் மன்னர் ஐயா
ுத்தரையர் மற்றும் முப்படை தளபதிகளின் ஆசியோடும்!

அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம் &
பேரரசர் மக்கள் அறக்கட்டளையின்
தலைவர் இளம் வயது தென்னகத்து களப்போராளி
J.manthoppu Loges Mutharaiyar பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது!

சிறப்பு அழைப்பாளராக
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேளிர் மக்கள் கட்சியின்
தலைவர்
மா.
பாலசுப்பிரமணியன்
கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தார்!

K.Annamalai Edappadi K. Palaniswami
Chief Minister of Tamil Nadu


12/06/2026

#கீழமுந்தல் மீனவ கிராமத்தில்
கொடிக்கட்டிபறக்கும்
மது மற்றும் கஞ்சா
விற்பனை நடவடிக்கை எடுக்குமா?
Ramanathapuram Collector
சாயல்மலர் 🙏
K.Annamalai
Edappadi K. Palaniswami
Chief Minister of Tamil Nadu
Nainar Nagenthran
TVK Vijay

பேரரசர் மக்கள் அறக்கட்டளை தமிழ்நாடு  மாநில தலைவர் J.manthoppu Loges Mutharaiyar  அவர்கள் வெளியிடப்பட்ட  #இரங்கல் செய்தி....
11/06/2026

பேரரசர் மக்கள் அறக்கட்டளை தமிழ்நாடு மாநில தலைவர் J.manthoppu Loges Mutharaiyar அவர்கள் வெளியிடப்பட்ட #இரங்கல் செய்தி.

#முத்தரையர் இன மக்களின் உரிமைக்காக , முழு மூச்சுடன் போராடிய திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த #முரசு_பிரகாஷ்_முத்தரையர்
நமது சமுதாய வளர்ச்சிக்காக தன்னலம் கருதாமல் உழைத்த உத்தமர்.
அவர்கள் இன்று(11-6-2026) மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏

J.Manthoppu Loges Mutharaiyar மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் J.மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர்



08/06/2026

முத்தரையர் சமுதாய களப்போராளி
#குமார்முத்தரையர் அவர்கள் பட்டுக்கோட்டை தாலுகா காவல் துறையால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்!
J.manthoppu Loges Mutharaiyar அவர்களின் வீர எழுச்சி உரை!



Address

Ramanathapuram

Telephone

+916384483545

Website

Alerts

Be the first to know and let us send you an email when J.Manthoppu Loges Mutharaiyar மாந்தோப்பு லோகேஸ் முத்தரையர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share