14/08/2026
இராமநாதபுரம் மாவட்டம் #மண்டபம்கிழக்குஒன்றியம் சார்பாக நடைபெற்ற தேசிய கொடி பேரணி சிறப்பான முறையில் நடை பெற்றது.
#மாவட்டதலைவர் திரு கி. முரளிதரன் தலைமை தாங்கினார்.
முன்னிலை: நொச்சி நா.மெய்கண்டன் ( #ஒன்றியஅமைப்பாளர்)
பேரணியில் #மாவட்டபொதுச்செயலாளர் G.குமார்,S.சண்முகநாதன்
#மாவட்டதுணைத்தலைவர் பவர் நாகேந்திரன், முத்துசாமி
ஒன்றிய பொதுச் செயலாளர் மு. கேவிந்தராஜ்
பொருளாளர் ரமேஷ்.
முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் பாம்பன் மா. ராஜன்
முன்னாள் மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், இராம அமிர்தம்மாள், மீனாட்சி ,முத்துக்குமார் ரவி ,பாலசுப்பிரமணியம் MC ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மண்டபம், பாம்பன்,வேதாளை, குஞ்சார் வலசை,சாத்தக்கோன்வலசை ஊராட்சி, பிரப்பன் வலசை,நொச்சியூரணி ஊராட்சி,குப்பானிவலசை, கடுக்காய் வலசை, தங்கச்சி மடம், பேக்கரும்பு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Muraleedharan Krishnamoorthy BJP Tamilnadu