MPK Ramanathapuram

MPK Ramanathapuram முக்குலத்தோர் புலிப்படை இராமநாதபுரம் மாவட்ட முகநூல் பக்கம்

கட்டாகுஸ்தி டீம்முடன் சென்னை கசினோ திரையரங்கில் அண்ணன் கருணாஸ் அவர்கள். 👏🎉    Sethu Karunaas
06/07/2026

கட்டாகுஸ்தி டீம்முடன் சென்னை கசினோ திரையரங்கில் அண்ணன் கருணாஸ் அவர்கள். 👏🎉



Sethu Karunaas

06/07/2026

நினைவை போற்றுவோம்

தெய்வத்திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் அண்ணன் கருணாஸ் அவர்கள். 🙏
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

ஆவண படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனுஆவண படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனதல...
06/07/2026

ஆவண படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு

ஆவண படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனதலைவர் சேது கருணாஸ் ex MLA அவர்கள் இன்று அந்த ஆணையத்தின் இயக்குனர் K N பாஷா அவர்களிடம் எதிர்ப்பு பதிவு செய்து மனுவாக அளித்தார் இந்த நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் தேவர் உடனிருந்தார்.
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

அன்புடையீர் வணக்கம்..!இந்த ஞாயிற்றுக்கிழமை இத்தனை வேதனை தரக்கூடிய நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அன்பு அண்ணன்...
17/05/2026

அன்புடையீர் வணக்கம்..!

இந்த ஞாயிற்றுக்கிழமை இத்தனை வேதனை தரக்கூடிய நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அன்பு அண்ணன் ராஜன் அவர்களின் தற்கொலை தமிழக திரை உலகை அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது.

எப்பொழுதும் அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய நபர் எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளும் நபர். இன்று அவர் எடுத்த இந்த முடிவுக்கு எது காரணம் யார் காரணம் என்று தெரியவில்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் திரை துறையில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் உரிய சங்கத்தினரிடம் தங்களது பிரச்சனைகளை நிர்வாக பிரதிநிதிகளிடம் சொல்ல வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணன் ராஜனின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாறட்டும்.

இங்ஙனம்
சேது.கருணாஸ் BA. Ex.M.L.A.
தலைவர் - முக்குலத்தோர் புலிப்படை

தமிழக முதல்வர் உடன் சந்திப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சந்...
15/05/2026

தமிழக முதல்வர் உடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்த நிகழ்வு

Sethu Karunaas
MPK ITWing
Chief Minister of Tamil Nadu

தலைமை கழக முக்கிய அறிவிப்பு Sethu Karunaasமுக்குலத்தோர் புலிப்படை
13/05/2026

தலைமை கழக முக்கிய அறிவிப்பு
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை

21/04/2026

மாநில செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அவர்கள் வெற்றி வேட்பாளர் அண்ணன் கருணாஸ் அவர்களுக்காக.
#கருணாஸ் #தமிழ்நாடுவெல்லட்டும்
#ஸ்டாலின்

வாக்களிப்பீர் உதயசூரியன் சிவகங்கை வெல்லட்டும் சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும். #கருணாஸ்  #தமிழ்நாடுவெல்லட்டும்
20/04/2026

வாக்களிப்பீர் உதயசூரியன்

சிவகங்கை வெல்லட்டும்

சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும்.
#கருணாஸ் #தமிழ்நாடுவெல்லட்டும்

20/04/2026

சிவகங்கை மக்களின் குறைகளைத் தீர்க்காத சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகக் தலைவர் சேது.கருணாஸ் ஆவேசப் பேச்சு🔥

எங்கள் வாக்கு சேது கருணாஸ் அண்ணன் அவர்களுக்கே....  #கருணாஸ்
20/04/2026

எங்கள் வாக்கு சேது கருணாஸ் அண்ணன் அவர்களுக்கே....
#கருணாஸ்

Address

Ramanathapuram
6236003

Alerts

Be the first to know and let us send you an email when MPK Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share