Ambulance Thangachimadam

Ambulance Thangachimadam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ambulance Thangachimadam, Emergency rescue service, Rameswaram.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அனைத்து சமுதாய மக்களுக்கு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை ஆக்சிஜன் மற்றும் FREEZER BOX வசதியுடன்,
தொடர்புக்கு-73 108108 31
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தங்கச்சிமடம் கிளை

11/03/2026

சகர் நேர சிறப்பு நிகழ்ச்சி ஸ்பான்சர்

21/12/2025

Emergency Case..✨📈
#ஆம்புலன்ஸ் #சேவை

ராமேஸ்வரம் முதல் ஒடிசா வரை ஆம்புலன்ஸ் சேவை ....தமிழ்நாடு to ஒரிசா ஒரிசா மாநிலத்தை சேர்ந்த டோரா (21) ராமநாதபுரதில் இறந்து...
17/12/2025

ராமேஸ்வரம் முதல் ஒடிசா வரை ஆம்புலன்ஸ் சேவை ....

தமிழ்நாடு to ஒரிசா

ஒரிசா மாநிலத்தை சேர்ந்த டோரா (21) ராமநாதபுரதில் இறந்து விட்டார் மேலும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தங்கச்சிமடம் கிளை ஆம்புலன்ஸ் ஐ அழைக்கவே உடனடியாக உறவினர்களின் உதவியோடு அவரது உடல் ஒரிசா மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டது...

Call for ambulance 7310810831

#மதுரை #ஒரிசா #தமிழ் #தமிழ்நாடு #தவ்ஹீத் #ஜமாஅத் #ஆம்புலன்ஸ்
#சேவை
TNTJ - Thangachimadam
Tntj Thangachimadam
TNTJ RMD SOUTH MEDIA
Ambulance Ramanathapuram
Jabar Speed

உன்னத சேவையில் இப்பொழுதே இணைந்து கொள்ளுங்கள்
14/12/2025

உன்னத சேவையில் இப்பொழுதே இணைந்து கொள்ளுங்கள்

12/12/2025
12/11/2025

#தலைக்கவசம் உயிர் கவசம்..

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இன்று (12.11.2025) மண்டபம் மறவர் தெருவில் வசித்து வரும் சரவண குமார் 35/M அவர்கள் தங்கச்சிமடம் யாகப்பா பகுதியில் செல்லும் போது இரண்டு இருசக்கர வாகனங்களும் மோதி #விபத்துக்குள்ளானது சரவண குமார் சம்பவ இடத்தில் #மரணமடைந்தார் பிறகு தகவல் அறிந்து தங்கச்சிமடம் கிளை ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் #அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைக்கப்பட்டது...

என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளில்.
TNTJ #தங்கச்சிமடம் கிளை

உங்கள் வருகைக்காக காத்திருக்க கூடிய உயிர் சொந்தங்களுக்கு உங்கள் உயிர் பிரிந்த செய்தியை கேட்க செய்துவிடாதீர்கள். எப்போதும் தலைக்கவசம் அணிந்து கொண்டு பயணம் செய்யுங்கள்..

#ஹெல்மெட் #தலைக்கவசம் #உயிர் #கவசம்

21/10/2025

EMERGENCY SHIFT 🚑🚑🌪️

14/10/2025

TNTJ - Thangachimadam ஆம்புலன்ஸ் சேவை 24/7
CALL 🤙 73 108 108 31.

இளைஞர் எழுச்சி மாநாட்டு நமது ஆம்புலன்ஸ்
05/10/2025

இளைஞர் எழுச்சி மாநாட்டு நமது ஆம்புலன்ஸ்

Address

Rameswaram
623529

Telephone

+917310810831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambulance Thangachimadam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share