BJP Ranipet District

BJP Ranipet District இராணிப்பேட்டை மாவட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரம் சார்ந்த முகநூல் பக்கம்.

.இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் N.பிரியா  அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி  இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் A...
30/05/2026

.இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் N.பிரியா அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி
இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்
Anandan P அவர்கள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .💐.

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைமை வழிகாட்டுதலின்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் நீலகண்ட ராயபுரம் R K N திருமண மண்டபத்தில் மாவ...
27/05/2026

பாரதிய ஜனதா கட்சி
மாநில தலைமை வழிகாட்டுதலின்படி
இராணிப்பேட்டை மாவட்டத்தில்
நீலகண்ட ராயபுரம் R K N திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்டத் தலைவர் Anandan P அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர்
திரு A.அஸ்வத்தாமன் அவர்கள்,
மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அமைப்பாளர்
திரு . R P. கோபிநாத் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட பார்வையாளர்
திரு G வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில்
மாநில, மாவட்ட நிர்வாகிகள்
மாவட்ட அணி தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள்
மாவட்ட பிரிவு அமைப்பாளர்கள் மற்றும் துணைத் தலைவர்கள்
மண்டல் தலைவர்கள் மற்றும் மண்டல் மையக்குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சோளிங்கர் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு. பிரகாஷ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
Karthiyayini P

மாநில, மாவட்ட ,மண்டல் நிர்வாகிகள் கூட்டம் ,சக்தி கேந்திர பூத் அளவிலான கூட்டங்கள் மற்றும் மனதின் குரல் நிகழ்ச்சிக்கான மாந...
12/05/2026

மாநில, மாவட்ட ,மண்டல் நிர்வாகிகள்
கூட்டம் ,சக்தி கேந்திர பூத் அளவிலான கூட்டங்கள் மற்றும் மனதின் குரல் நிகழ்ச்சிக்கான மாநில பொறுப்பாளர்களை அறிவிப்பு .
மாநில தலைவர் மதிப்பிற்குரிய திரு நைனார் நாகேந்திரன் அவர்கள் .

தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
10/05/2026

தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி, நல்லாட்சியையும் வளர்ச்சியையும் வழங்கி மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாரதிய ஜனதா கட்சி என்றும் பணி செய்யும்.

05/05/2026

அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை பெற இயலவில்லை ஆனால் இந்தத் தோல்வி நமது முயற்சிகளின் முடிவல்ல; இது ஒரு புதிய தொடக்கத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் உழைத்த ஒவ்வொரு தொண்டருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். வெற்றி-தோல்வி என்பது ஜனநாயகத்தின் இயல்பான பகுதி. நம்முடைய கட்சியின் கொள்கைகள், நாட்டுப்பற்று, மற்றும் மக்கள் சேவை என்ற அடிப்படைகள் எப்போதும் நிலைத்தவை.

இந்த அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, இன்னும் வலுவாக, முன்னேற வேண்டும். மக்கள் மத்தியில் மேலும் நெருக்கமாக சென்று, அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு செயல்படுவோம்.

"இன்று தோல்வி – நாளை வெற்றி" என்பதையே நம் நம்பிக்கையாக கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.

நன்றி,
P. ஆனந்தன்
மாவட்ட தலைவர்
பாரதிய ஜனதா கட்சி
இராணிப்பேட்டை மாவட்டம்

தொடர் வெற்றியில்   பாஜகவின் NDA.!  |   |
05/05/2026

தொடர் வெற்றியில் பாஜகவின் NDA.!
| |

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு சதவீத விவரங்கள்
05/05/2026

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு சதவீத விவரங்கள்

25/04/2026
தேசிய ஜனநாயக கூட்டணி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. சு ரவி B A..B L.,MLA  அவர்களின்  இரட்டை இலை  சின்ன...
17/04/2026

தேசிய ஜனநாயக கூட்டணி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
திரு. சு ரவி B A..B L.,MLA அவர்களின் இரட்டை இலை சின்னம் வரிசை எண் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
அரக்கோணம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட
வாக்காள பெருமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் Anandan P அவர்கள் மற்றும் சட்டமன்றத்துக்கு உட்பட்ட அனைத்து தாமரை சொந்தங்கள் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Address

Ranipet

Alerts

Be the first to know and let us send you an email when BJP Ranipet District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share