bjpranipet73

bjpranipet73 A.DhakshnaMoorthy.B.Sc
District Secretary – Social Media Wing
BJP Tamil Nadu | Ranipet District��🧡💚🪷

💚🧡🔥
16/12/2025

💚🧡🔥

15/12/2025

சமூக ஊடகப்பிரிவு

💚🧡🙏🏻நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை வருக வருக என ராணிப்...
15/12/2025

💚🧡🙏🏻நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை வருக வருக என ராணிப்பேட்டை சமூக ஊடகப் பிரிவின் சார்பாக வரவேற்கிறோம்...💚🧡🙏🏻

பாரதிய ஜனதா கட்சியின்வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) பயிலரங்கம் மற்றும் மாநாடு ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியி...
12/12/2025

பாரதிய ஜனதா கட்சியின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) பயிலரங்கம் மற்றும் மாநாடு ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது


💚🧡தமிழக பாஜக ராணிப்பேட்டை மாவட்டத்தின் சமூக ஊடக பிரிவின் மாநில செயலாளர் திரு வேதா சீனிவாஸ் அவர்கள்..💚🧡
07/12/2025

💚🧡தமிழக பாஜக ராணிப்பேட்டை மாவட்டத்தின் சமூக ஊடக பிரிவின் மாநில செயலாளர் திரு வேதா சீனிவாஸ் அவர்கள்..💚🧡

💚🧡இன்று தமிழக பாஜகவின் ராணிப்பேட்டை மாவட்டத்தின் மாவட்டத் தலைவர் திரு ஆனந்த் அவர்களை சந்தித்தபோது...💚🧡
07/12/2025

💚🧡இன்று தமிழக பாஜகவின் ராணிப்பேட்டை மாவட்டத்தின் மாவட்டத் தலைவர் திரு ஆனந்த் அவர்களை சந்தித்தபோது...💚🧡

03/12/2025

இந்துக்களுக்காக போராட்ட களத்தில் பாஜக...🔥🔥

02/12/2025

1-12-2025 - திங்கட்கிழமை

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் SIR 2025 , வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாஜக சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில பொது செயலாளர் திருமதி. P.கார்த்தியாயினி. அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டும் சிறப்புரை வழங்கினர்.

இந்நிகழ்வில்

மாவட்ட தலைவர்
திரு. P.ஆனந்தன்

மாவட்ட பார்வையாளர் திரு. G.வெங்கடேசன்

ஆகியோர் பங்கேற்று முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை , ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலிருந்து
தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்
மாநில , மாவட்ட , மண்டல் , அணி , பிரிவு நிர்வாகிகள்
பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Address

Ranipet

Website

Alerts

Be the first to know and let us send you an email when bjpranipet73 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share