KRN Rajeshkumar

KRN Rajeshkumar Member of Parliament - Rajya Sabha
| Namakkal East DMK Secretary |
(1)

நாமக்கல் கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் திரு.இரா.சிவக்குமார் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்தினை தெரிவித்தேன்...
21/08/2026

நாமக்கல் கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் திரு.இரா.சிவக்குமார் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்தினை தெரிவித்தேன்.நிகழ்வின்போது மாவட்ட அயலக அணி அமைப்பாளர் திரு.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

19/08/2026


18/08/2026


17/08/2026

17/08/2026

ஆன்லைன் மருந்து வர்த்தகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எம்பி இராஜேஸ்குமார் பேச்சு.

டெல்லியில் நடைப்பெற்ற பாராளுமன்ற மாநிலங்களவை மழைக்கால கூட்டத் தொடர் கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மருந்து வர்த்தகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு நேரத்தில் பேசியது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில்முன்னாள் ஒன்றிய அமைச்சரும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியுமான  ...
17/08/2026

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில்
முன்னாள் ஒன்றிய அமைச்சரும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியுமான திராவிடத் தீரர் அய்யா முரசொலி மாறன் அவர்களின் 91வது பிறந்தநாளில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.

நிகழ்வில் நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம்,மாவட்ட அவைதலைவர் திரு.சி.மணிமாறன், நாமக்கல் மாநகராட்சி மேயர் திரு.து.கலாநிதி,நகர கழக செயலாளர்கள் திரு.செ.பூபதி(துணை மேயர்),திரு.ராணா ஆர்.ஆனந்த்,சார்பு அணி அமைப்பாளர்கள் பொன்.சித்தார்த்,திரு.திரு.ராஜவேல்,திரு.கிருபாகரன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.இளம்பரிதிதி, திரு.சுரேஷ், திரு.நாசர் பாஷா,நாமக்கல் தெற்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் திரு.சதிஸ்குமார், நாமக்கல் ஒன்றிய பொருளாளர் திரு.கணேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


DMK - Dravida Munnetra Kazhagam

புதுசத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. G.T.ஷிஜூ (சுஜி) அவர்கள் இல்லகாதணி விழாவில் கலந்து கொண்டுகுழந...
16/08/2026

புதுசத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. G.T.ஷிஜூ (சுஜி) அவர்கள் இல்ல
காதணி விழாவில் கலந்து கொண்டு
குழந்தைகள் : S.ஜிஷ்ணு S.ஷி.ஜான்வி ஆகியோரை வாழ்த்தினேன்.உடன் நாமக்கல் கிழக்கு நகர செயலாளர் துணை மேயர் திரு.செ.பூபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.எம்பி.கௌதம்,திரு.ஆர்எம்.துரைசாமி,திரு.பெ.நவலடி, சார்பு அணி துணை அமைப்பாளர் திரு.வரதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
14/08/2026

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

14/08/2026

Address

25A, KR Thottam
Rasipuram
637408

Alerts

Be the first to know and let us send you an email when KRN Rajeshkumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KRN Rajeshkumar:

Shortcuts

Share