கணேஷ் சந்திரபாலு தாரமங்கலம் நகர பொருளாளர் சேலம் மாவட்டம்

  • Home
  • India
  • Salem
  • கணேஷ் சந்திரபாலு தாரமங்கலம் நகர பொருளாளர் சேலம் மாவட்டம்

கணேஷ் சந்திரபாலு தாரமங்கலம் நகர பொருளாளர் சேலம் மாவட்டம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்🇪🇦
தமிழக வெற்றிக் கழகம்🇪🇦
கணேஷ் சந்திரபாலு
தாரமங்கலம் நகர பொருளாளர்
சேலம் வடமேற்கு மாவட்டம்
தாரமங்கலம்.

சேலம் வடமேற்கு மாவட்டம் தாரமங்கலம் நகர செயலாளர் திரு. ப.ரவிக்குமார் மற்றும் இணை செயலாளர் திரு.அருண்குமார் அவர்களின் தலைமையில் இந்த 𝐓𝐡𝐚𝐫𝐚𝐦𝐚𝐧𝐠𝐚𝐥𝐚𝐦 𝐓𝐕𝐊 𝐈𝐓 𝐖𝐈𝐍𝐆 முகநூல் கணக்கு திரு. கணேஷ் சந்திரபாலு அவர்களால் ஜூலை 𝟏𝟗, 𝟐𝟎𝟐𝟔ல் தொடங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் – தாரமங்கலம் தெற்கு ஒன்றியம்தாரமங்கலம் தெற்கு ஒன்றியம் சார்பாக மின்வாரிய அலுவலக (EB) உதவி பொறியாளர்...
06/06/2026

தமிழக வெற்றிக் கழகம் – தாரமங்கலம் தெற்கு ஒன்றியம்

தாரமங்கலம் தெற்கு ஒன்றியம் சார்பாக மின்வாரிய அலுவலக (EB) உதவி பொறியாளர் (AE) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, மாண்புமிகு தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகைப்படம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

செ. ரமேஷ்
ஒன்றிய செயலாளர்
தமிழக வெற்றிக் கழகம்
தாரமங்கலம் தெற்கு ஒன்றியம்.

சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. செல்வம் அவர்களுக்கு தாரமங்கலம் நகரம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்✨🇪🇦🎂 Se...
06/06/2026

சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. செல்வம் அவர்களுக்கு தாரமங்கலம் நகரம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்✨🇪🇦🎂 Senthil Senthil Ganesh Jai Azhagu K கணேஷ் சந்திரபாலு தாரமங்கலம் நகர பொருளாளர் சேலம் மாவட்டம்

04/06/2026

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வின் முதல் சம்பவம் 18000 கோடி 💥🔥

04/06/2026

02/06/2026

துட்டம்பட்டி பைபாஸ் - ல் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்று பகுதியில் உள்ள தார் சாலை இருபுறமும் மாணவர்களுக்கு இடையூறாக இருந்த முட்புதர்கள் மற்றும் செடிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் கழகம் தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் செ.ரமேஷ் அவர்கள் தலைமையில் அகற்றப்பட்டது

Address

Tharamangalam
Salem
636502

Alerts

Be the first to know and let us send you an email when கணேஷ் சந்திரபாலு தாரமங்கலம் நகர பொருளாளர் சேலம் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share