SDPI சேலம் மேற்கு தொகுதி

  • Home
  • India
  • Salem
  • SDPI சேலம் மேற்கு தொகுதி

SDPI சேலம் மேற்கு தொகுதி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா

பசியிலிருந்து விடுதலை..!பயத்திலிருந்து விடுதலை..!

01/01/2026

| "தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாதம் முடிவு" - SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக்

| |

01/01/2026

நமது வாழ்வின் இன்னுமொரு ஆண்டு நம்மை கடந்து மற்றொரு புதிய ஆண்டு தொடங்கவிருக்கிறது.

கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல் புதிய உத்வேகத்துடன் நாம் இந்த ஆண்டில் பயணிக்கத் தொடங்குவோம்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றவும்,
தோல்விகளைப் பாடங்களாக ஏற்கவும்,
கனவுகளை நனவாக்கும் துணிவுடன் முன்னேறவும் இந்த 2026 புத்தாண்டு நமக்கு வலிமை தரட்டும்!

புதிய ஆண்டு புதிய நம்பிக்கை தரட்டும்,
வெற்றிகள் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும்.
ஆரோக்கியம், அமைதி, அன்பு நிறைந்த
ஒளிமயமான ஆண்டாக அமையட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்!

அனைவருக்கும்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


Address

Azad Nagar, Suramangalam
Salem
636005

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI சேலம் மேற்கு தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share