aiadmk sathyamangalam

aiadmk sathyamangalam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from aiadmk sathyamangalam, Political Party, Satyamangalam.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 267 வது பிறந்தநாள் விழா சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகில் வீரபாண்டிய ...
03/01/2026

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 267 வது பிறந்தநாள் விழா சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஇஅதிமுக ஈரோடு மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய திரு. A. K. செல்வராஜ் அவர்கள் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். அவர்களுடன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். 🙏🙏

இங்கனம்
சன் பிரபு (எ)சண்முகம்
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி
சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம்

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள்..இது வெறும் எண்ணிக்கை அல்ல,அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் மீது தொண்டர்...
02/01/2026

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள்..

இது வெறும் எண்ணிக்கை அல்ல,
அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் மீது தொண்டர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.

இது தொண்டர்களின் எழுச்சி.

மக்களைக் காக்க..
தமிழகத்தை மீட்க..
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் அவர்களை மீண்டும் அரியணையில் ஏற்றுவோம்..

களம் நமதே!
வெற்றியும் நமதே!

| | | |

2026 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🌹💐இங்கனம் சன் பிரபு (எ)சண்முகம்,பவானிசாகர் சட்டமன்ற தொகுதி,சத்தியமங்கலம் வடக்கு ஒ...
31/12/2025

2026 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🌹💐

இங்கனம்
சன் பிரபு (எ)சண்முகம்,
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி,
சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (எஸ் ஐ ஆர்) குறித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைப...
31/12/2025

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (எஸ் ஐ ஆர்) குறித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்ட தருணம்.

இங்கனம்,

சன் பிரபு (எ)சண்முகம் பவானிசாகர், சட்டமன்ற தொகுதி,
சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம்.

30/12/2025
29/12/2025

Address

Satyamangalam
638402

Website

Alerts

Be the first to know and let us send you an email when aiadmk sathyamangalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share