சோழிங்கநல்லூர் பாட்டாளி மக்கள் கட்சி

  • Home
  • India
  • Sholinganallur
  • சோழிங்கநல்லூர் பாட்டாளி மக்கள் கட்சி

சோழிங்கநல்லூர் பாட்டாளி மக்கள் கட்சி Official Page for சோழிங்கநல்லூர் பாட்டாளி மக்க?

11/04/2026

மருத்துவர் அய்யாவிற்கு திருக்கச்சூர் ஆறுமுகம் துரோகம் செய்தாரா என சிந்திக்க வேண்டும். 🧐 அய்யாவுடன் இணைந்து செயல்படுவதாக நம்பவைத்து, பின்பு சின்னையாவுடன் இணைந்தது, பலரையும் ஏமாற்றியது. 😔 திருப்போரூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணன் என்.எஸ். ஏகாம்பரத்தை நம்பவைத்து, அவரது வாய்ப்பை பறித்தது சரியில்லை. 💔 இது குறித்து நான் கவலைப்படுகிறேன். 🗣️

தாம்பரம் படப்பையில் DMS மஹாலில், சிங்கப்பெருமாள் கோயில் திருத்தேரி குப்பன் அவர்களின் மகள் ஹேமாவதிக்கும், முத்துக்குமரனுக...
01/04/2026

தாம்பரம் படப்பையில் DMS மஹாலில், சிங்கப்பெருமாள் கோயில் திருத்தேரி குப்பன் அவர்களின் மகள் ஹேமாவதிக்கும், முத்துக்குமரனுக்கும் திருமணம். 💍 எங்கள் அரசியல் ஆசான், திருக்கச்சூர் ஆறுமுகம் முன்னாள் MLA அவர்கள், மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார். ✨ ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது, இவர்களின் வாழ்வில் அன்பும் அருளும் பொங்கட்டும். 💖 என்றும் எங்கள் ஆதரவு உண்டு. 💐 #திருமணம் #வாழ்த்துக்கள்

10/01/2026
இன்று பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ஐயா அவர்களின் வலியுறுத்தல் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வருகின்ற சட்ட...
10/01/2026

இன்று பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ஐயா அவர்களின் வலியுறுத்தல் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமான அளிக்கப்பட்டது அதில் இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக அண்ணன் கே எஸ் ஆர் ராம்குமார் மற்றும் அரசியல் ஆசான் அண்ணன் திருக்கோச்சூர் ஆறுமுகம் ex. MLA அவர்களும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் சார்பாக நான் விருப்பமான அளித்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக வருகின்ற சனிக்கிழமை 01-11-2025 அன்று செயற்குழு கூட்டம் ...
31/10/2025

பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக வருகின்ற சனிக்கிழமை 01-11-2025 அன்று செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் அனைத்து தேர்வுகளும் கலந்து கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Address

Sholinganallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when சோழிங்கநல்லூர் பாட்டாளி மக்கள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category