14/08/2026
23.07.2026 - மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ஒய்வு - சென்னை" அவர்கள், அவர்களின் இளைய மருமகள் "திருமதி. அபிராமி கோகுல்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு "வைரம் சோமசுந்தரம் நினைவு அறக்கட்டளை" சார்பாக "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ் - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.
அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....
23.07.2026 - தினத்தில் வீடற்ற சாலையோர மக்களுக்கு இரவு உணவு (தண்ணீர் பாட்டில், தூயமல்லி தயிர் சாதம்) இரவு உணவு) வழங்கியக் காட்சிகள்....
என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"