SDPI சிவகங்கை நகர்

SDPI சிவகங்கை நகர் பசியிலிருந்து விடுதலை!!
பயத்திலிருந்து விடுதலை!!! SDPI கட்சி சிவகங்கை நகரின் அதிகார்ப்பூர்வ பக்கம்

காளையார்கோவிலில்  ்சி_சிவகங்கை_தொகுதி  நடத்தும் "சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி"சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தை...
07/03/2026

காளையார்கோவிலில் ்சி_சிவகங்கை_தொகுதி நடத்தும் "சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி"

சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் நோக்கில்
Social Democratic Party of India (SDPI) கட்சி, சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெறும்
"சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📅 நாள்: 09.03.2026 திங்கட்கிழமை
🕠 நேரம்: மாலை 5.30 மணி
📍 இடம்: ஆரோ மஹால், சிவகங்கை மெயின்ரோடு, #காளையார்கோவில்

இந்த இனிய நிகழ்வில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசியல், சமூக தலைவர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

எனவே, அனைத்து தோழர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இந்த நல்லிணக்க நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் வரவேற்கிறோம்..!!

நல்லிணக்கத்தை வளர்ப்போம் – ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.

தகவல் தொழில்நுட்ப அணி
சிவகங்கை தொகுதி
SDPI சிவகங்கை நகர்

Address

Nehru Bazaar
Sivaganga
630561

Alerts

Be the first to know and let us send you an email when SDPI சிவகங்கை நகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share