Home guards

Home guards தன்னலமற்ற சேவை

சிவகங்கை மாவட்ட ஊர்காவல் படை தேர்வு  19.02.2023 மாவட்ட ஆயுதபடை மைதானம்...
17/02/2023

சிவகங்கை மாவட்ட ஊர்காவல் படை தேர்வு 19.02.2023 மாவட்ட ஆயுதபடை மைதானம்...

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்...
15/12/2022

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்...

ஊர்க்காவல் படை வீரர் திரு.முத்து பிரகாஷ்                                                                         குடும்ப...
27/12/2021

ஊர்க்காவல் படை வீரர் திரு.முத்து பிரகாஷ் குடும்பநல நிதி:
சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து கடந்த 02:10:2021 அன்று காலமாகிவிட்ட நமது ஊர் காவல்படைவீரர் திரு. M.முத்து பிரகாஷ் என்பவரின் குடும்ப நல நிதியாக இன்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் சரகஉதவிதளபதி(ACG)திரு.முத்துஆகியோர்கள்முன்னிலையில் மேற்படியாரின் குடும்பத்தாருக்கு ₹1,70,840-/-(ரூபாய் ஒரு லட்சத்தி எழுபதியிரத்து என்னூற்றி நாற்பது) சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அன்பர்கள் மூலம் பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நிகழ்வில் பங்களிப்பு செய்த மாவட்ட ஊர்க்காவல் படை அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.🙏🙏🙏🙏

சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பணி புரியும் ஊர்க்காவல் படைவீரர் ஜெயராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
23/12/2021

சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பணி புரியும் ஊர்க்காவல் படைவீரர் ஜெயராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

 #சிவகங்கை சிவகங்கை மாவட்ட  மானமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண்  #ஊர்காவல்படை வீராங்கனைகள் நேற்று 21:10:2021 வார...
22/10/2021

#சிவகங்கை சிவகங்கை மாவட்ட மானமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் #ஊர்காவல்படை வீராங்கனைகள் நேற்று 21:10:2021 வாரச்சந்தையில் பாதுகாப்பு பணியில் சந்தையில் பெண்மணி ஒருவர் தனது கைப்பையை தொலைத்து விட்டார்.. பாதுகாப்பு பணியில் இருந்த #ஊர்க்காவல் படை வீரர்கள் அந்த பையை உரிய நபரிடம் ஒப்படைத்தார்கள்.. கைப்பையை தொலைத்த பெண்மணி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்..

தமிழ்நாடு ஊர்க்காவல் படை சிவகங்கை மாவட்ட சிப்காட்  #காவல் நிலையத்தில் பணிபுரிந்த  #ஊர்க்காவல்  #படை  #வீரர் முத்து பிரகா...
02/10/2021

தமிழ்நாடு ஊர்க்காவல் படை சிவகங்கை மாவட்ட சிப்காட் #காவல் நிலையத்தில் பணிபுரிந்த #ஊர்க்காவல் #படை #வீரர் முத்து பிரகாஷ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன விபத்து ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் இருந்து வந்தார் இன்று காலை 2 மணி அளவில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கலுடன் #தமிழ்நாடு ஊர்க்காவல் படைவீரர்கள் #சிவகங்கை மாவட்டம்..

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காரைக்குடி பிரிவில் 33 வருடமாக பணியாற்றிய படைப் பிரிவு தளபதி PC 095 திரு. சச்சிதானந்த...
31/07/2021

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காரைக்குடி பிரிவில் 33 வருடமாக பணியாற்றிய படைப் பிரிவு தளபதி PC 095 திரு. சச்சிதானந்தம் அவர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். 33 வருடமாக தன்னை முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து தமிழ் நாடு ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய அவருக்கு சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்..

 #தமிழக காவல்துறை சார்பாக நடைபெற்ற ரத்ததான முகாமில் சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக  #சிவகங்கை மாவட்ட ஊர்க் காவல்  பட...
10/07/2021

#தமிழக காவல்துறை சார்பாக நடைபெற்ற ரத்ததான முகாமில் சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக #சிவகங்கை மாவட்ட ஊர்க் காவல் படையினர் 12 நபர்கள் இரத்த தானம் முகாமில் கலந்து கொண்டதற்காக உயர்திரு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர், ஆயுதப்படை அவர்களால் பாராட்டி தங்களது வாழ்த்துக்க ளை தெரிவித்து கொண்டனர். மேற்கண்ட ஊர் காவல்படையினருக்கு ஊர்காவல்படை அலுவலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பூவந்தி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர் HG 092 திரு. B.நீலகண்டன் அ...
18/06/2021

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பூவந்தி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர் HG 092 திரு. B.நீலகண்டன் அவர்கள் தாமாக முன்வந்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தக்க நேரத்தில் மேல் சிகிச்சைக்கு தனது ரத்தத்தை தானமாக வழங்கியுள்ளார். அப்பெண்மணியின் குடும்பத்தார் ஊர்க்காவல் படை வீரருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமீனாட்சிபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவில் 17-3-2021 அன்று மது முளை...
19/03/2021

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடிமீனாட்சிபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவில் 17-3-2021 அன்று மது முளைப்பாரி கரைக்கும் நிகழ்வில் பருப்பூரனியில் விழுந்து சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியசிலரை காப்பாற்றிய
1.HG.151.R.கதிரவன்.
2 HG.150. G.விஜயன். 3. HG.155.R.ஜோதி.
4. HG.183.S அஜித்குமார்.
5.HG.012.S.முத்துராமு.6.HG.113.M.கமலக்கண்ணன்.
7.HG.134.R.அழகேஸ்வரன்.
ஊர்காவல் படையினருக்கு
காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர்
திரு B.அருண் அவர்களால்
இன்று 19-3-2021 பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

Address

Sivaganga
630561

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home guards posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share