Kaviarasu kannadhasan

Kaviarasu kannadhasan Kannadasan was the poet Laureate of the Tamil Nadu Government at the time of his death Anubavam asingama dhan irukkum

29/03/2012

Kamban Emanthan... A Super Hit Song of SPB in the film Nizhalkal Nijamakirathu. Kannadasan's Lyrics Composed by MS.Viswanathan.

03/03/2012

Paramasivan Kazhuthil Irunthu Pambu Kettathu... A Classic Song of TMS in the film "Sooryakanthi" Kannadasan's Lyrics Composed by Viswanathan Ramamoorthi.

03/03/2012

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...

03/09/2011

வீடு வரை உறவு...
விதி வரை மனைவி ....
காடு வரை பிள்ளை....

கடைசி வரை யாரோ ....
கடைசி வரை யாரோ ....

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம் கொல்லி வரை வருமா....

வீடு வரை உறவு...
விதி வரை மனைவி ....
காடு வரை பிள்ளை....

02/09/2011

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
போனால் போகட்டும் போடா...

22/08/2011

"எறும்பு தோலை உரித்து பார்க்க
யானை வந்ததடா;
என் இதயத் தோலை உரித்து பார்க்க
ஞானம் வந்ததடா" - கண்ணதாசன்...

19/08/2011

Theivam thantha veedu veethi irukku
intha oor enna sontha veedenna
vaazhvin porulenna nee vantha kathai enna

naan kettu thaai thanthai padaithara-illai
en pillai enaikettu piranthaana
theivam seytha paavam ithu podi thangachi
kondral paavam thindraal pochu ithuthaan en katchi
aathi veedu antham kaadu
ithil naan enna adiye nee enna gnana penne
vaazhvin porul enna nee vantha kathai enna

19/08/2011

Address

Sivagangai
630215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaviarasu kannadhasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share