சிவகாசி மாநகர அஇஅதிமுக மத்திய பகுதி கழகம்

  • Home
  • India
  • Sivakasi
  • சிவகாசி மாநகர அஇஅதிமுக மத்திய பகுதி கழகம்

சிவகாசி மாநகர அஇஅதிமுக மத்திய பகுதி கழகம் 🌱 A_சைய்யது சுல்தான் ✌️சிவகாசி மாநகர மத்திய பகுதி கழக செயலாளர் 💥✌️🌱

*விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் படிவம் பெறுவதற்க்கும் படிவத்தினை நிரப்புவதற்க்கும் சிறப்பு முகாம்**நாள் 16.11.25.ஞாயி...
15/11/2025

*விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் படிவம் பெறுவதற்க்கும் படிவத்தினை நிரப்புவதற்க்கும் சிறப்பு முகாம்*

*நாள் 16.11.25.ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை*

*தற்போது வழங்கப்பட்டு வரும் SIR படிவங்கள் கிடைக்க பெறாதவர்கள் எந்தெந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பீர்களோ அந்தந்த பள்ளிக்கு சென்று படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்*

*மேலும் SIR படிவங்களை நிரப்புவதற்க்கு அங்கே அதிகாரிகள் முகாமிட்டுள்ளன்னர்*

*இந்த முகாமிற்க்கு செல்லும் போது ஒரு போட்டோ ஆதார் எண் வாக்களர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களோடு சென்று 2002 வாக்களர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்களது படிவத்தினை நிரப்பி அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும்*

*2002 வாக்களர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மேற்சொன்ன விவரங்களுடன் தாய் தந்தையிரின் ஆதார் நம்பர்,வாக்களர் அடையாள அட்டையுடன் வர வேண்டும்*

 #சிவகாசி&மாநகராட்சி  #37  #வது_வட்டம்*  #பூத்_219_ல்_சக்கரை_வாவா_தெரு  #காயிதேமில்லத்_தெருவில்  #இன்றைய_தினம்  ிண்ணப்பம...
08/11/2025

#சிவகாசி&மாநகராட்சி
#37 #வது_வட்டம்*
#பூத்_219_ல்_சக்கரை_வாவா_தெரு #காயிதேமில்லத்_தெருவில் #இன்றைய_தினம்
ிண்ணப்பம்
#பொது_மக்களுக்கு
#சரிபார்த்து_வழங்கும்_பணிகளில்*
#அதிசயம்
ையது_சுல்தான் .
அஇஅதிமுக
#சிவகாசி_மாநகர
#மத்திய_பகுதி_கழக_செயலாளர் #அவர்கள்
தகவல் பணிகளில்
அஇஅதிமுக
#மத்திய_பகுதி
#தகவல்_தொழில்நுட்ப_பிரிவு
#சிவகாசி_மாநகரம்
#விருதுநகர்_மாவட்டம்( மே)*

 #2026சட்டமன்றதேர்தல்* களப்பணிகள் குறித்து  #விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக...  #கழகநிர்வாகிகள்*🎙️  #ஆலோசனைக...
07/11/2025

#2026சட்டமன்றதேர்தல்* களப்பணிகள் குறித்து
#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக...
#கழகநிர்வாகிகள்*
🎙️ #ஆலோசனைகூட்டம்*
✌️ #கழகத்தின்காவலர்* ✌️
#சிவகாசி*
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி*
#கழகஅமைப்புச்செயலாளர்*
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்களின் சிறப்புமிக்க தலைமையில்...
இன்றையதினம் திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள...
#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழக #தலைமையகத்தில்* (மே) சீறும் சிறப்புடன் நடைபெற்றது...
இந்த ஆலோசனை கூட்டத்தில்...
💥🌱 ான்மகேந்திரன்*
கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர் அவர்களும்...
💥🌱 ான்ராஜ்*
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்...
💥🌱 ்திரபிரபாமுத்தையா*
கழக மகளீரணி துணைச்செயலாளர், முன்னாள் ஸ்ரீவி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்
அதிசயம்
ையது_சுல்தான்
சிவகாசி மாநகர
மத்திய பகுதி கழக செயலாளர் அவர்கள்
#தொகுதி
திரு ுப்பசாமிபாண்டியன்
மேற்கு பகுதி கழக செயலாளர் அவர்கள்
மற்றும்...
விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள், பிற அணி செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்...
📲 #தகவல்பணிகளில்* 📲
# #சிவகாசி_மாநகர_மத்திய_பகுதி #தொழில்நுட்பபிரிவு* #விருதுநகர்_மாவட்டம் (மே)

*இன்றைய தினம்* *சிவகாசி சாட்சியபுரத்தில் மாலை 3 மணி முதல்* *துவங்க உள்ள வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்க பெற * #ம...
03/11/2025

*இன்றைய தினம்*
*சிவகாசி சாட்சியபுரத்தில் மாலை 3 மணி முதல்* *துவங்க உள்ள வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்க பெற *
#மாண்புமிகு*
#சிவகாசி_கே_டி_ஆர்* அவர்களின்
*உத்தரவுக்கு இணங்க*
*வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கழகம் சார்பில் பங்கு பெற தயாராக இருக்கிறோம்*

விருதுநகர் மாவட்ட
எம்ஜிஆர் மன்ற செயலாளர்
#திரு_பிலிப்_வாசு அவர்கள்
* #அதிசயம்*
ையது_சுல்தான்
*சிவகாசி மாநகர*
*அஇஅதிமுக*
*மத்திய பகுதி கழக செயலாளர்* அவர்கள்
#தொகுதி
#திரு_வி_கருப்பசாமி_பாண்டியன் மேற்கு பகுதி கழக செயலாளர் அவர்கள்
மற்றும்
*மத்திய பகுதி கழக நிர்வாகிகள்*
*பல்வேறு மட்டங்களில் உள்ள கழக நிர்வாகிகளும்* தகவல் பணிகளில்
*அஇஅதிமுக*
*சிவகாசி மாநகர மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு*

*எங்களது தொப்புள்*  *கொடி உறவு* *எங்களது சீயான்*  #ஆயிஷா_அம்மையார்* * #தாய்_பால்_புகட்டி*  #வளர்த்த* #சொக்க_தங்கம்*  #வீ...
30/10/2025

*எங்களது தொப்புள்* *கொடி உறவு*
*எங்களது சீயான்*
#ஆயிஷா_அம்மையார்* *
#தாய்_பால்_புகட்டி*
#வளர்த்த*
#சொக்க_தங்கம்*
#வீர_திருமகனார்*
#தேசிய_தலைவர்*
#ஐயா*
#பசும்பொன்* *
ுத்துராமலிங்கத்_தேவர்* அவர்களின்
#குரு_பூஜை_விழா_சிறக்கட்டும் என #வாழ்த்துகிறேன்*
வாழ்த்துக்கள் மகிழ்வில் *
#அதிசயம்*
ையது_சுல்தான்*
#அஇஅதிமுக*
#மத்திய_பகுதி_கழக_செயலாளர்*
#சிவகாசி_மாநகரம்
#விருதுநகர்&மாவட்டம் ( மே)

30/10/2025
*கழக பொதுச்செயலாளர்* *நாளையமுதல்வர்*✌️ *புரட்சித்தமிழர்* ✌️மாண்புமிகு:::💥🌱 *எடப்பாடியார்* அவர்கள் ஆனைக்கிணங்க  *விருதுநக...
27/10/2025

*கழக பொதுச்செயலாளர்*
*நாளையமுதல்வர்*
✌️ *புரட்சித்தமிழர்* ✌️
மாண்புமிகு:::
💥🌱 *எடப்பாடியார்* அவர்கள் ஆனைக்கிணங்க
*விருதுநகர் மாவட்ட அஇஅதிமுகழகம்* (மே) சார்பாக...
*சிவகாசி சட்டமன்ற தொகுதி சிவகாசி மாநகராட்சி சிவகாசி மத்திய பகுதி கழகத்திற்கு உட்பட்ட*
*பூத் கிளைக்கழக நிர்வாகிகள், பாக முகவர்களுக்கான பயிற்சி முகாம்*
இன்றையதினம் சிவகாசி மருதுபாண்டியர் மடத்து தெரு..
*தேவர் மகாசபை திருமண மண்டபத்தில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது
இந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பூத் கிளைக்கழக நிர்வாகிகளுக்கும், பாக முகவர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்கள்...
✌️ *கழகத்தின் காவலர்* ✌️
*சிவகாசி*
💥🌱 *கே.டி.ராஜேந்திரபாலாஜி*
*கழகஅமைப்புசெயலாளர்*
முன்னாள் அமைச்சர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள் மற்றும்...
*விருதுநகர்(மே) மாவட்ட பூத் கமிட்டி பயிற்சி முகாம் பொறுப்பாளர்களான*...
💥🌱 *K.M.கோபி*
விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அவர்கள்...
💥🌱 *N.சங்கர்ராமநாதன்*
விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் அவர்கள்...
💥🌱 *K.குழந்தை*
சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அவர்கள்...
மேலும் இந்நிகழ்வின்போது *சிவகாசி மத்திய பகுதி கழக நிர்வாகிகள்* *பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்* உள்ளிட்ட *ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...*
சிறப்பான
நிகழ்ச்சி ஏற்பாடுகள்
*அதிசயம்*
*அ சையது சுல்தான்* அஇஅதிமுக
சிவகாசி மாநகர மத்திய பகுதி கழக செயலாளர் அவர்கள்
📲 *தகவல் பணிகளில்* 📲
*சிவகாசி மாநகர மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு *விருதுநகர் மாவட்டம் (மே)*

 #கழகபொதுச்செயலாளர்*  #வருங்கால_தமிழகத்தின்  #முதலமைச்சர்* #புரட்சித்தமிழர்*  #மாண்புமிகு  #எடப்பாடியார்*அவர்களின் *வாழ்...
25/10/2025

#கழகபொதுச்செயலாளர்*
#வருங்கால_தமிழகத்தின் #முதலமைச்சர்*
#புரட்சித்தமிழர்*
#மாண்புமிகு
#எடப்பாடியார்*
அவர்களின் *வாழ்த்துக்களுடன்*

*வருங்கால தமிழகத்தின் தனிப்பெரும் அமைச்சர் பெருமகனார்*

*கழக அமைப்பு செயலாளர்*

*விருதுநகர்*
*மாவட்ட கழக செயலாளர்* (மே)

#தென்மண்டலஅரசியல்*
#சூப்பர்ஸ்டார்* *
#மாண்புமிகு* *
#சிவகாசி*
#கே‌_டி_ராஜேந்திரபாலாஜி* அவர்களின் *மகத்தான தலைமையில்*
*மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் நடைபெற இருக்கும்*

சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக துணை செயலாளர்
#சிக்மா*
ுதா_கருப்பசாமி*
அவர்களின்
*இல்ல திருமண விழா சிறக்க*
*அஇஅதிமுக*
*சிவகாசி மாநகர மத்திய பகுதி கழகம்* சார்பில்
*மனமார்ந்த வாழ்த்துக்கள்*

*வாழ்த்துக்கள் மகிழ்வில்*
#அதிசயம்*
ையது_சுல்தான்* #அஇஅதிமுக*
*சிவகாசி மாநகர*
#மத்திய_பகுதி_கழக_செயலாளர்* அவர்கள்
மற்றும்
*மத்திய பகுதி கழக நிர்வாகிகள்*
என்றும் தகவல் பணிகளில்
*மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு* *சிவகாசி மாநகரம்* *விருதுநகர் மாவட்டம் (மே*)

*தித்திக்கும் தீபாவளியை பண்டிகை நாளில்* *சிவகாசி மாநகர மத்திய பகுதி கழக நிர்வாகிகளும்* *மேற்கு பகுதி கழக நிர்வாகிகளும்* ...
22/10/2025

*தித்திக்கும் தீபாவளியை பண்டிகை நாளில்*

*சிவகாசி மாநகர மத்திய பகுதி கழக நிர்வாகிகளும்*

*மேற்கு பகுதி கழக நிர்வாகிகளும்*

*வட்ட கழக செயலாளர்கள் சார்பு அணி செயலாளர்கள் நிர்வாகிகளும்*

*வருங்கால தமிழகத்தின் தனிப்பெரும் அமைச்சர் பெருமகனார்*

*தென் மண்டல அரசியல் சூப்பர்ஸ்டார்* மாண்புமிகு
#சிவகாசி*
#கே_டி_ராஜேந்திரபாலாஜி*
*கழக அமைப்பு செயலாளர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்*(மே) *முன்னாள் அமைச்சர்* அவர்களிடம்
*மத்திய பகுதி கழக செயலாளர்*
#அதிசயம்*
ையது_சுல்தான் அவர்கள்*
மேற்கு பகுதி கழக செயலாளர்
#தொகுதி*
ுப்பசாமி_பாண்டியன்* அவர்கள் *இருவர் முன்னிலையில் *வாழ்த்துக்கள் பெற்ற தருணம்*
என்றும் கழக பணிகளில்
*சிவகாசி மாநகர மத்திய பகுதி கழக தகவல்கள் தொழில்நுட்ப பிரிவு*
*விருதுநகர் மாவட்டம்* (மே)

*அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை*  *அக்டோபர் 17 ம் நாள்* *புரட்சி தலைவர் மக்கள் திலகம் டாக்டர் எம்ஜிஆர்...
16/10/2025

*அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை*
*அக்டோபர் 17 ம் நாள்*
*புரட்சி தலைவர் மக்கள் திலகம் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தமிழ் நாட்டின் மக்கள் நலனுக்காக துவக்கி வைத்தார்கள்* *அஇஅதிமுக வுக்கு அக்டோபர் 17 ல் 54 வயது பிறக்கிறது* *கழகத்தின் துவக்க நாள் முதல்*
*இன்று வரை*
*கழகம் மக்கள் நலனுக்காக இயங்கி வருகிறது இந்திய அரசியல் வரலாற்றில் தமிழ் நாட்டின் மக்கள் நலனுக்காக கழகம் ஆற்றி பங்கு மகத்தானது*
*பள்ளி கல்வி வளர்ச்சி முதல்*
*பொறியியல் கல்லூரி ‌ முதல் மருத்துவ கல்லூரி வரையிலும் கல்வி வளர்ச்சி க்கு புத்துயிர் தந்தது பல்வேறு வருமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வந்தது வரையிலும்*
*சத்துணவு திட்டம் முதல் அம்மா உணவகம் வரையிலும்*
*குடிமாரமாத்து உள்ளிட்ட விவசாய நலன் காக்கும் திட்டங்கள் வரையிலும்*
*தமிழ் நாட்டின் நலனுக்காக*
*தமிழ் நாட்டின் மக்கள் நலனுக்காக*
*புரட்சி தலைவர் மக்கள் திலகம் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் மகத்தான கனவை நனவாக்கும்* *
*தொடர் பயணத்தை*
*புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை*

*தமிழ் நாட்டின் மக்கள் நலனுக்காக அமைக்க புரட்சி தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் மகத்தான வழிகாட்டலில் தலைமையில்*
*அமைக்க*

*தென் மண்டல அரசியல் சூப்பர்ஸ்டார்* *மாண்புமிகு*
*சிவகாசி கே.டி.ஆர்* அவர்களின்
*சீர்மிகு சிறப்பான வழிகாட்டலில்*

*நாம் அனைவரும் ஒற்றுமையாக*
*அல்லும் பகலும் அயராது உழைப்போம்* *கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர வைக்க சிவகாசி மாநகர மத்திய கழகம் சார்பில் நாம் அனைவரும் பாடுபடுவோம்*

*தென் மண்டல அரசியல் சூப்பர்ஸ்டார்* *மாண்புமிகு*
*சிவகாசி #கே_டி_ராஜேந்திரபாலாஜி*
*கழக அமைப்பு செயலாளர்*
*விருதுநகர் (மே)*
*மாவட்ட கழக செயலாளர்*
அவர்களின்

*மகத்தான தலைமையில் நடைபெற உள்ள கழக துவக்க விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரும் திரளான அளவில்*
*மத்திய பகுதி கழக*
*நிர்வாகிகள்*
*சார்பு அணி* *செயலாளர்கள்*
*நிர்வாகிகள்*
*வட்ட கழக*
*கழக நிர்வாகிகள்* மற்றும்
*தொண்டர்களும் செயல் வீரர்களும் பெரும்*
*திரளான அளவில்*
*பங்கேற்று* *சிறப்பிபிக்க வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்*

என்றும் கழக பணிகளில்
#அதிசயம்*
ையது_சுல்தான்* #அஇஅதிமுக*
#மத்தியபகுதிகழகசெயலாளர்*
*சிவகாசி மாநகரம்*
*விருதுநகர் மாவட்டம் (மே*)

Address

PKN Aarumugam Road
Sivakasi
626123

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவகாசி மாநகர அஇஅதிமுக மத்திய பகுதி கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share