சேலம் - Namma Ooru Salem

  • Home
  • சேலம் - Namma Ooru Salem

சேலம் - Namma Ooru Salem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சேலம் - Namma Ooru Salem, Public & Government Service, Salem,Tamil Nadu, .

Happy Holiday😁😜😛Njoyyyyy 😂
28/09/2017

Happy Holiday😁😜😛

Njoyyyyy 😂

Exactly 😄😂😁
27/09/2017

Exactly 😄😂😁

😂😂😂✌



✌🙂

27/09/2017

சேலத்தில் இருந்து விரைவில் 2 விமானங்கள் இயக்கப்படும். ✈✈✈ Next👇

சேலம் மாவட்டத்தில் இருந்து விரைவில் இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் எம்.பி. வி.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 😊

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டில் சிறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிகள் விமானங்களை இயக்க மத்திய அரசு உதான் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கி, இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. 👌

✈ஒரு விமானம் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை, பெங்களூரு வழியாக சேலம் வந்தடையும். பின்னர் மீண்டும் புதுச்சேரிக்கே செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ✈மற்றொரு விமானம் சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ளது.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை, சோதனை அறை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான அறைகள் பராமரிப்பு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் விமானங்கள் இயக்கப்படும்.
சேலம் விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கத்துக்கு தேவையான இடத்தைக் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலத்தில் இருந்து விமானம் இயக்கப்படும் பட்சத்தில் தொழில் வளர்ச்சி பெறl 👌👌😊😊

சேலம் இளைஞர் குழு  கலந்தாய்வு கூட்டம்...சேலத்தில் உள்ள சமூக பிரச்சனைகளை  கல்லூரி மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்...
12/04/2017

சேலம் இளைஞர் குழு கலந்தாய்வு கூட்டம்...

சேலத்தில் உள்ள சமூக பிரச்சனைகளை கல்லூரி மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்...

இடம் : 4 ரோடு சாமுண்டி complex, லட்சுமி ஹால்,சேலம்
நாள் : 16.04.2017 ஞாயிறு , 3pm
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்... இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொருவரும் இதை share செய்து விட்டு செல்லுங்கள்....

28/02/2013
19/02/2013

Salem is one of the most fabulous and beautiful place in Tamilnadu. Here , many shopping malls, Tourist spots like Yercaud ( Queen of Hills ), Kottai Mariamman Temple, Kiliyur falls,1008 Lingam Temple,Poiman Karadu,Paravasa Ulagam Water Theme Park, Sankakiri Fort, Kurumpapatti Zoological Park etc., We take pride of being in Salem.

Killiyur Falls, Salem
19/02/2013

Killiyur Falls, Salem

Address

Salem,Tamil Nadu

636001

Website

Alerts

Be the first to know and let us send you an email when சேலம் - Namma Ooru Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share