BJP

BJP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJP, Political Party, tamilnadu, tamilnadu.

இப்படி தெளிவாக விளக்கம் சொல்லி.. சவால் விட்டு பேசுவதற்கு தான் இவரு வேணும்கிறது..😍😍நேற்று ஒரு மேடையில்.. மணிப்பூர் பற்றி ...
10/12/2024

இப்படி தெளிவாக விளக்கம் சொல்லி.. சவால் விட்டு பேசுவதற்கு தான் இவரு வேணும்கிறது..😍😍
நேற்று ஒரு மேடையில்.. மணிப்பூர் பற்றி தத்து புத்துன்னு பேசிய நடிகர் விஜய்க்கு... நம்ம அண்ணாமலைஜி ஒரு வேண்டுகோள்(சவால்) விடுத்துள்ளார்...
விஜய் மணிப்பூர் வருவதாக இருந்தால் நானே அவரை கூட்டிச்சென்று மணிப்பூர் முழுக்க சுற்றிக் காட்டுகிறேன்... வரத்தயாரானு கேட்டிருக்கிறார்...
பார்த்துட்டு வந்து அதன் பிறகு தெளிவான அரசியல் செய்யுங்கள்...
அதாவது கண்டவன் பேச்ச கேட்டு நாசமா போகாதீங்கன்னு சொல்றாரு...
உண்மையிலேயே மணிப்பூர் மக்கள் மேல அக்கறை இருந்தா இதுக்கு சரியான பொறுப்பான பதில் வரும்...
இல்ல திராவிடியாக்கள் போல.. அரசியல் பண்ணி...இப்படியே பேசி.. உருப்படாமல் போவேன்னா அது விஜயோட தலை எழுத்து..

"பாரத விவகாரங்களில் தலையிடும் அமெரிக்க அரசு (உள்துறை). அமெரிக்காவின் ஏஜண்டாக ரவுல் வின்சி" - ஆளும் பாஜக முதல் முறையாக  அ...
07/12/2024

"பாரத விவகாரங்களில் தலையிடும் அமெரிக்க அரசு (உள்துறை). அமெரிக்காவின் ஏஜண்டாக ரவுல் வின்சி" - ஆளும் பாஜக முதல் முறையாக அமெரிக்காவைத் தாக்கி / எக்ஸ்போஸ் செய்து பதிவு!! தரமான சம்பவம்!

**** "The Deep State had a clear objective to destabilise India by targeting Prime Minister Modi! The Deep State is an evil force that has brought nothing but destruction." - பாஜக 🔥 🔥

1, கடந்த 4 ஆண்டுகளாக பாரதத்தை காங்கிரஸ் தாக்கியதன் பின்னணியில் வெளிநாடு! உளவு பார்க்கும் பெகஸஸ் மென்பொருள், ஜாதி கணக்கெடுப்பு, ஆபத்தில் ஜனநாயகம், Global Hunger Index, religious freedom, and press freedom என அத்தனையும் வெளிநாட்டில் உருவாக்கப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

2, வெளிநாடுகளிலிருந்து பாரதத்தைத் தாக்கி தொடர்ந்து அறிக்கைகள் வருவதும், அவற்றை உபயோகித்து பாரதத்தை காங் தாக்க்குவதும் தொடர்கதை.

3, நவம்பர் 2020இல் சோரோஸ் தொடர்புடைய ஃபைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை (Modi's Rockefeller) மூலம் 'அதானிக்கும் மோதி ஜிக்கும் தொடர்பு' என்ற பரப்புரை முன்வைக்கப்பட்டது. (அதைத் தொடர்ந்து, அதானியைத் தாக்குவதும், மோதி ஜி மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதும் ஆரம்பித்தது.).

4, இந்த வழியில், ஜி20 கூட்டம் நடக்குமுன் ரவுல் வின்சி அதானி - மோதி ஜியைத் தாக்கி ஊடக சந்திப்பு நடத்தியதும் இந்த வகையில் தான். வின்சி தொடர்ந்து அதானி, இந்திய பங்குச் சந்தையை குறி வைத்துத் தாக்கி வருகிறார்.

5, பெகஸஸ் பொய்ப் பிரச்சாரத்தை முன்னெடுத்த வின்சி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பாரதத்தைத் தாக்கிப் பேசினார் 2023இல்.

6, வின்சியின் தாக்குதல்களின் பின்னே இருக்கும் அறிக்கைகள் தோன்றுவது ஐரோப்பாவின் OCCRP (Organized Crime and Corruption Reporting Project) என்ற 'நடுநிலை' ஊடக அமைப்பிலிருந்து. 2021 முதல் - ஒவ்வொரு முறையும் பாரத பாராளுமன்றம் கூடுமுன் - இந்த OCCRP அமைப்பு பாரத அரசுக்கு எதிராக ஏதேனும் அறிக்கை வெளியிடும். அதை முன்னிட்டு பாராளுமன்றத்தை காங் உள்ளிட்ட எதிரிகட்சிகள் முடக்கி வருகின்றன.

7, 2023 முதல் OCCRP அதானி மீது பல கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறது. (உலகில் பல நிறுவனங்கள் இருக்கும் போது) ஏன் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறது OCCRP? (அதானியைக் குறி வைத்தால் அது மோதி ஜியை குறி வைப்பது: ஃபைனான்ஷியல் டைம்ஸ் பரப்புரை).

8, பாரதத்தை / மோத் ஜியை குறி வைத்துத் தாக்கும் OCCRP, காங்கிரஸை ஆதரித்து பல கட்டுரைகள் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.

9, இது அத்தனைக்கும் பின்னே இருப்பது அமெரிக்க அரசின் உள்துறை ( U.S. State Department ). OCCRPக்கும் அமெரிக்க அரசுக்கும் உள்ள தொடர்பை மீடியாபார்ட் (Mediapart) என்ற ஃபிரஞ்சு ஊடகம் எக்ஸ்போஸ் செய்துள்ளது. OCCRPக்கு நிதி அளிப்பது அமெரிக்க அரசு, ஜார்ஜ் சோரோஸ், ராக்கஃபெல்லர் ஃபௌண்டேஷன் என்பதை மீடியாபார்ட் எக்ஸ்போஸ் செய்திருக்கிறது. (ஃபிரான்ஸிலிருந்து ரஃபால் வாங்கிய வகையில் ஊழல் குற்றச்சாட்டு கூறியதும் இதே மீடியாபார்ட் தான். அதை உபயோகித்து மோதிஜியை சாடியது காங். முடிவில் அந்த ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் தோற்றது. என்றாலும் OCCRPக்கு நிதி அளிக்கும் விவரங்கள் பொது வெளியில் உள்ளன).

10, அமெரிக்க அரசு OCCRPக்கு பணம் கொடுத்து பாரதத்துக்கு எதிராக அறிக்கை கொடுக்க வைக்கிறது. அந்த அறிக்கைகளைக் கையில் எடுத்து அமெரிக்க அடிமை காங் பாரதத்தைத் தாக்குகிறது.

11, சமீபத்தில் உஸ்பெக்கிஸ்தான் சென்ற வின்சி அங்கே டீப்ஸ்டேட்டின் சமந்தா பவரை சந்தித்தது வின்சியின் டீப் ஸ்டேட் தொடர்பை எக்ஸ்போஸ் செய்கிறது!

*** கனடாவை செல்லாக்காசாக்கியது மோதி ஜி அரசு. கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுருடோவை நேரடியாகத் தாக்கியது. இப்போது அமெரிக்க அரசில் இருக்கும் பாரதத்தின் விரோதிகளை எக்ஸ்போஸ் செய்திருக்கிறது - பெயர் குறிப்பிடாமல். வெகு விரைவில், இந்த பாரத விரோதிகளின் பெயர்களையும் வெளியிட வாய்ப்பு!!

*** கடந்த இரு தினங்களாக பாராளுமன்றத்தில் இந்த OCCRP - காங் தொடர்பு பற்றி பாஜக எம்.பிக்கள் பேசியதும் குறிப்பிட வேண்டியது. அமெரிக்க அரசில் இருக்கும் பாரத விரோதிகள நேரடியாகத் தாக்க முடிவெடுக்காமல் இந்த நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார் மோதி ஜி.

*** இந்த எக்ஸ்போஸேக்கு காங் வந்து மறுப்பு சொல்லி உருட்டும். என்றாலும்... ரொம்ப எக்ஸ்போஸ் ஆகிவிட்டது காங்! டூ லேட்.

Thread by

This thread reveals the Congress-Deep State connection!

Over the last four years, every issue on which the Congress party has targeted the BJP seems to rely on narratives and supporting material originating from abroad.

Issues like Pegasus, Adani, caste census, 'democracy in danger', Global Hunger Index, religious freedom, and press freedom – all appear to draw heavily from international sources.

It’s something to strongly think about!
Whenever a research report, news, or index is released by a foreign agency, the Congress party uses it as a tool to attack the BJP or the Central Govt.

This raises serious questions!

It appears that Congress has a hidden ally in the West, working behind the scenes to assist in creating narratives aimed at destabilizing India.

It’s time to expose this coordinated agenda!
On November 13, 2020, Financial Times, known for its close connections with George Soros, published an article titled 'Modi's Rockefeller': Gautam Adani and the concentration of power in India.

The article explicitly suggested that to weaken PM Modi, one must target Adani.

It was nothing but a calculated narrative aimed at weakening India and its leadership.Image
Rahul Gandhi’s intentions were clear!

His real targets were Prime Minister Shri Narendra Modi and India’s stock market, using Adani merely as a tool.

For the past four years, the Congress party has consistently attacked the Modi government over the Adani issue. These attacks have caused repeated disruptions in Parliament, wasting billions of taxpayers’ money.
Another issue where Congress caused significant disruptions in Parliament was the Pegasus controversy.

Rahul Gandhi went so far as to mislead the public and even targeted India during a speech at Cambridge University regarding this matter.
The common link between the Adani and Pegasus issues is that the material used by the Congress party to target the government in both cases was provided by OCCRP, a Europe-based investigative journalism group.

This suggests a possible special connection between Congress and OCCRP in promoting these narratives against India.Image
During 2021-2022, OCCRP released multiple articles on the Pegasus spyware, timed perfectly just before the Indian Parliament sessions. These articles specifically targeted the Modi government.

Congress used this material to create disruptions in Parliament.
From 2023 until now, OCCRP has published around 5-7 articles targeting Adani.

While there are thousands of major corporations globally, OCCRP seems singularly focused on just Adani.

Prior to targeting Adani, OCCRP had a similar focus on Putin.

A clear pattern appears to be emerging!
OCCRP has been providing the ammunition, and Congress has been using it to target the BJP and India.

Now, the climax begins.

Our next post will expose the truth!
It has always been the U.S. State Department behind this agenda.

A French investigative media group, Mediapart, has revealed that OCCRP is funded by the U.S. State Department's USAID, along with other deep state figures like George Soros and the Rockefeller Foundation.

In fact, 50% of OCCRP's funding comes directly from the U.S. State Department.

OCCRP has served as a media tool for carrying out a deep state agenda.

The Deep State had a clear objective to destabilise India by targeting Prime Minister Modi. To achieve this, they turned to OCCRP, instructing the organisation to provide material aimed at damaging PM Modi's and India’s image.

Congress then exploited this material to launch attacks on PM Modi, propagate false narratives, and disrupt the functioning of Parliament.

https://x.com/BJP4India/status/1864601672414318857
The U.S. Deep State was always working behind the scenes.
French investigative media group Mediapart revealed that OCCRP is funded by the U.S. State Department's USAID, as well as other deep state figures like George Soros and the Rockefeller Foundation.

In fact, 50% of OCCRP's funding comes directly from the U.S. State Department. OCCRP, therefore, functions as a media tool for carrying out deep state agendas.Image
Rahul Gandhi's frequent visits to the U.S. and the UK only further reinforce this connection.

For instance, during his secret visit to Uzbekistan last year, Samantha Power, the administrator of USAID (which funds OCCRP), was also present there at the same time.

The Deep State is an evil force that has brought nothing but destruction

எங்களுடைய ஆட்சியில் தமிழகத்தின் கடனை குறைப்போம் என சொன்ன திமுக, நான்கு ஆண்டுகளில் மொத்த கடனை 71% உயர்த்தியுள்ளது. இந்திய...
04/12/2024

எங்களுடைய ஆட்சியில் தமிழகத்தின் கடனை குறைப்போம் என சொன்ன திமுக, நான்கு ஆண்டுகளில் மொத்த கடனை 71% உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் கடன் வாங்கும் மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம்.

நான்கு வருடங்கள் முன்பு மார்ச் 2021ல் தமிழகத்தின் மொத்த கடன் ₹4,85,502.54 அதுவே இந்த நிதியாண்டின் இறுதியில் மார்ச் 2025ல் தமிழகத்தின் மொத்த கடன் ₹ 8,33,361.80 ஆக இருக்கும் என கணக்கிடபட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2021ல் ₹2,15,517 ஆக இருந்த கடன் தற்போது ₹ 3,70,026 ஆக 71% அதிகரித்துள்ளது.

அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் கட்சி, மோடி மாதிரியான திறமையான நிர்வாகியாக இருந்தால் மட்டுமே மீண்டெழ முடியும். இல்லையென்றால் தமிழ்நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை சந்திக்கும் என்பது மட்டும் உறுதி.

மத்தியில் 60 ஆண்டுகளாய் ஆட்சி செய்த காங்கிரஸ் , சீர்குழைத்து வைத்திருந்த பொருளாதாரத்தை கடந்த 10 ஆண்டுகளில் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறாரோ, அப்படி தமிழ் நாட்டிற்கும் நிர்வாகத் திறனுள்ள ஒரு முதலமைச்சர் வந்தால் தான் உண்டு.

ஆனால் ஒன்று, அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இன்னொன்று அடுத்த தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற முனையாது, 5 வருடத்தில் முடிந்த அளவு ஆட்டைய போட்டு விட்டார்கள்.

அடுத்து ஆட்சிக்கு வருபவர்களை, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து வச்சு செய்வார்கள்.

பார்த்துக் கொண்டே இருங்கள், இது தான் நடக்கப் போகிறது.

யாரு மாட்டப் போகிறார்களோ....?.தெரியல....எடப்பாடியெல்லாம் மாட்டுனார்ன்னா சட்னி தான். பாஜக வந்தால் மட்டுமே இவர்களை சமாளிக்க முடியும்.

10/11/2024
மீண்டும் வருகிறார் டொனால்ட் டிரம்ப்; தோல்வி முகத்தில் கமலா ஹாரீஸ்அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்க...
06/11/2024

மீண்டும் வருகிறார் டொனால்ட் டிரம்ப்; தோல்வி முகத்தில் கமலா ஹாரீஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரோரல் வாக்குகளில் டிரம்ப் இதுவரை 247 வாக்குகளை பெற்றுள்ளார், கமலா ஹாரிஸ் 230 வாக்குகளை பெற்றுள்ளார்.

அமெரிக்க தேர்தல் கருத்து கணிப்புகளை பொறுத்தவரை வழக்கமாக டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெறும் மாகாணங்களில் அந்த கட்சியே வெற்றி பெறும் என்றும் கமலா ஹாரிசின் ஜனநாயக கட்சி வெற்றி பெறும் மாகாணங்களில் அந்த கட்சிக்கே ஆதரவு இருப்பதும் தெரியவந்தது.

தேர்தல் சமயத்தில் அப்போதைய அரசியலுக்கு ஏற்ப மாறி மாறி வாக்களிக்கும் மாகாணங்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட தற்போதைய தேர்தல் முடிவுகளும் அப்படியே வெளிவந்துள்ளன

குடியரசுக் கட்சிக்கு ஆதரவுள்ள மாகாணங்களான டெக்சாஸ், அலபாமா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

நியூயார்க், கலிபோர்னியா, இல்லியானாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் வெற்றி பெற்றார்.

7 மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் என கணிக்கப்பட்டிருந்தன. நார்த் கரோலினா, ஜார்ஜியா உள்ளிட்ட இந்த 7 மாகாணங்களிலும் டிரம்பே முன்னிலை வகித்து வருவது அவரது வெற்றியை உறுதி செய்துள்ளது.நியூயார்க் டைம்ஸ் கணிப்பின் படி, டிரம்ப் அதிபராக 95% வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

285 எலக்ட்ரோரல் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து இன்று ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் கமலா ஹாரீஸ் உரையாற்றுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச அளவில் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன், ரஷ்யா சண்டை, இஸ்ரேல் ஈரான் சண்டை இரண்டையும் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனுக்கு நிதியுதவி அளித்து வருவதை தொடர்ந்து எதிர்த்து வரும் டிரம்ப்பின் குடியரசு கட்சி வரும் நாட்களில், ஆதரவை திரும்ப பெறலாம். இதேபோல இஸ்ரேல் ஈரான் சண்டையில், அமெரிக்கா இதுவரை மென்மையான அணுகுமுறையே கடைபிடித்து வந்தது. ஒருவேளை டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வரும் போது ஈரான் மீதான நடவடிக்கைகள் கடுமையாகும்.

ஏற்கனவே அதிபராக இருந்த போது, ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து 2018 ம் ஆண்டு டிரம்ப் விலகினார். மேலும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஈரான் மீதான நடவடிக்கைகளை கடுமையாக்குவோம் எனவும் கூறி வந்தார். இந்த நிலையில் டிரம்ப்பின் வருகை ஈரானுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை டிரம்ப் மிக நெருங்கிய கூட்டாளியாகவே இருந்து வந்துள்ளார். ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் அமெரிக்காவுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கைகளை அவரது கட்சி கொண்டுள்ளது. இது இந்தியாவுக்கு சிறிது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, வெளிப்படையாக பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருந்தது இல்லை. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

_காங்கிரஸ் - நேருவின் இந்தியாவிற்கும், பா.ஜ.க - மோடியின் பாரதத்திற்குமான வித்தியாசத்தின் சாட்சியம்தான் இன்றைய காஷ்மீர்.....
04/11/2024

_காங்கிரஸ் - நேருவின் இந்தியாவிற்கும், பா.ஜ.க - மோடியின் பாரதத்திற்குமான வித்தியாசத்தின் சாட்சியம்தான் இன்றைய காஷ்மீர்..!_

_நீங்கள் மேலே பார்க்கும் இரண்டு புகைப்படங்களும் காஷ்மீரை சார்ந்தது. ஒன்று; காஷ்மீரில் பயங்கரவாதிகளை கொல்லக்கூடாது, பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு பயங்கரவாதிகளை உயிருடன் பிடித்து விசாரணை செய்ய வேண்டும். அவர்களை சுட்டுக் கொல்லக்கூடாது என்று ஜம்முவில் நடந்த புட்காம் உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்கள் குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் காஷ்மீரின் தற்போதைய முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா பேட்டி கொடுக்கும் புகைப்படம்._

_மற்றொன்று; ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி 10,000 தீபங்கள் ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய புகைப்படம்._

_2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எந்த காஷ்மீரில் தினமும் ராணுவ வீரர்கள் மீது தினசரி கல் எறி சம்பவம், கொலைவெறி தாக்குதல் நடந்ததோ ? எந்த காஷ்மீரின் பிரிவினைவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும், பயங்கரவாதிகளை போராளிகள் என்றும் காஷ்மீரின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முக்தி உள்ளிட்டவர்கள் பாராட்டி மகிழ்ந்தார்களோ ? அதே பரூக் அப்துல்லாவின் வாயிலிருந்து "பயங்கரவாதிகள்" என்ற வார்த்தை உதிர்கிறது._

_காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி முற்றிலுமாக போராட்ட களமாக தினசரி ராணுவ உயிரிழப்பும், பொதுமக்கள் உயிரிழப்பும் சர்வ சாதாரணமாக இருக்கும்போது இவற்றிற்கெல்லாம் காரணம் இந்திய அரசின் ஆக்கிரமிப்புதான் என்றும், பாகிஸ்தானோடு பேசுங்கள் என்றும் வெளிப்படையாக பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்ட அதே பரூக் அப்துல்லா அன்று போராளிகள் என்று சொல்லியவர்களை பயங்கரவாதிகள் என்று வாக்குமூலம் கொடுக்கிறார்._

_ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது வெற்றி கொண்டாட்டமாக மகிழ்ந்தவர் இன்று அதே ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை கொல்லக்கூடாது, உயிரோடு பிடித்து விசாரிக்க வேண்டும் என்று கெஞ்சும் நிலைக்கு வந்திருக்கிறார். இது எல்லாமே அங்கு சிறப்பு அந்தஸ்து என்ற சட்ட சிக்கல் முடிவுக்கு வந்து, காஷ்மீர் பாரதத்தின் ஒரு அங்கம் என்ற பிரகடனம் செய்ததன் பலனாக வந்த மாற்றம்._

_எந்த காஷ்மீரில் எந்நேரமும் குண்டு வெடிப்பு சப்தமும், மரண ஓலமும் கேட்டுக் கொண்டிருந்ததோ ? அந்த காஷ்மீர் மாநிலம் இன்று அமைதி, வளர்ச்சி பாதையில் திரும்புகிறது._

_எந்த காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து இருந்த வரையில் அங்கு இந்துக்கள் பொதுவெளியில் நடமாட முடியாத சூழல், இஸ்லாமியர் அல்லாத யாரின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லாத நிலை இருந்ததோ ? அதே காஷ்மீரில் இன்று மோடியின் ஆட்சியில் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு அங்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டுகிறது._

_எந்த லால் சவுக் பகுதியில் சர்வ சாதாரணமாக பாகிஸ்தான் கொடியும், பாகிஸ்தான் வாழ்க என்னும் கோஷமும் தினசரி கேட்டதோ ? எங்கு பாரத கொடியை பறக்க விட முடியாது என்ற நிலை இருந்ததோ ? அதே இடத்தில் இன்று சுதந்திர பாரத தேசியக்கொடியின் மூவரணத்தில் வண்ண விளக்குகள் மிளிர்கிறது._

_பாரதத்தின் பாரம்பரியமான பண்டிகையும், இந்துக்களின் முக்கிய பண்டிகையுமான தீபாவளி திருநாளான நேற்று முன்தினம் லால் சவுக் பகுதியில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க தீப ஆராதனையோடு சனாதன வழிபாடு நடைபெற்றுள்ளது._

_காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டதன் பலனும், அங்கு முழுமையாக அமைதி, வளர்ச்சி திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்வதன் விளைவுதான் பொதுமக்கள் அச்சம் நீங்கி நம்பிக்கையோடு காஷ்மீரி பொதுவெளியில் பண்டிகை கொண்டாட்டங்களை தைரியமாக முன்னெடுக்க முடிகிறது._

_தற்போதைய காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் நிரம்பி வழிகிறது. சுற்றுலாவும், அது சார்ந்த தொழில்களும் தினமும் வளர்கிறது. ஒருபுறம் இந்துக்களின் ஆன்மீகப் புனித தலமாக இருக்கும் இடங்கள் எல்லாம் புத்துயிர் பெறுகிறது. மறுபுறம் சாலைகள் மேம்பாலங்கள், ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து என்று உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி வருகிறது._

_மொத்தத்தில் கலவர பூமியாக உலகம் அறிந்த போர்க்களமாக இருந்த காஷ்மீர் இன்று அமைதி, வளர்ச்சி நோக்கி நகர்கிறது. ஆம்; காஷ்யப முனிவரின் தபோவனமான காஷ்மீரம் அதன் பூலோக சொர்க்கம் என்னும் பாரம்பரியத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இது எல்லாமே சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு அது பாரதத்தின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டதன் விளைவுதான்._

_சிறப்பு அந்தஸ்தில் கை வைத்தால் ரத்த ஆறு ஓடும் என்ற கொக்கரித்தவர்கள், இன்று பயங்கரவாதிகளை கொன்று விடாதீர்கள், விசாரணை செய்யுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு வந்ததுதான் மோடியின் மேஜிக், அமித்ஷாவின் அரசியல் ஆட்டம். பயங்கரவாதிகளின் கொலை பாதகத்தை கொண்டாடிய வாய் இன்று அவர்களின் உயிருக்காக பிச்சை கேட்டு மன்றாடும் நிலைக்கு வந்திருப்பதுதான் நீதியின் பரிபாலனம்._

_துணிவான கட்சி ஆட்சியும், வலுவான பாதுகாப்பும், பேராண்மையில் உள்ள அரசும், இறையாண்மை கொண்ட ஆட்சியும் இருந்தால் அதன் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் ? என்பதுதான் இன்று கண்முன்னே காஷ்மீரில் நாம் காணும் மாற்றங்கள்._

_இந்த மாற்றங்களுக்கு காரணமான பாதுகாப்புப் படை வீரர்கள், உளவுத்துறை சார்ந்தவர்கள், மத்திய ஆட்சியாளர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். வலுவான மத்திய அரசும், தேசத்தை நேசிக்கும் ஆட்சியாளர்களும், தேசத்துக்கு உயிர் கொடுத்து பணியாற்றும் பாதுகாப்புப் படையும் இருந்தால் அதன் பலன் என்ன ? என்பதற்கு இன்றைய காஷ்மீரின் பாதுகாப்பு கண்கண்ட சாட்சியம்..._

_வேறு எந்த ஒரு காரணம் தவிர்த்து இந்த ஒற்றைக் காரணம் கொண்டு ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மோடிக்கு நன்றிக் கடன்பட்டவர்கள். இந்த தேசத்தை மதிக்கும், நேசிக்கும் ஒவ்வொரு பாரதியும் பா.ஜ.க மோடிக்கு வாக்களிக்க கடன்பட்டவர்கள்..._

_* #ஜெய்ஹிந்த்🇮🇳🫡*_

Address

Tamilnadu
Tamilnadu
600000

Alerts

Be the first to know and let us send you an email when BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share