16/02/2026
கழகத்தின் முத்தான தேர்தல் வாக்குறுதிகளின் தேர்தல் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குடிமராமத்து நாயகன் வருங்கால தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சி தமிழர் * #எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட . கடையம் தெற்கு ஒன்றியத்தில் பாப்பான்குளம் பகுதியில்
கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ள பட்டது நிகழ்ச்சி ஏற்பாடு கடையம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.S.V.முருகேசன் அவர்கள்
இந்நிகழ்ச்சியில் கழக பொதுக்குழு உறுப்பினர் திரு.பாண்டியராஐன் அவர்கள், மாவட்ட கழக துணை செயலாளர் திரு.வீரபாண்டியன் அவர்கள், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் திரு.ஜெயராமன் அவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர், மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்