Naan Arun

Naan Arun #எனது அனுபவங்கள் அனைத்தயும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி
am happy to share all my life experience with u

மனிதாபிமானம் இருக்கா இல்லையா?⚡தன் சுயநலத்திற்க்காக இந்த உலகமரியா  பிஞ்சு என்ன‌பாவம் செஞ்சது.. இந்த உலகத்தில் பிறந்தது ஒர...
02/06/2026

மனிதாபிமானம் இருக்கா இல்லையா?
⚡தன் சுயநலத்திற்க்காக இந்த
உலகமரியா பிஞ்சு என்ன‌பாவம் செஞ்சது.. இந்த உலகத்தில் பிறந்தது ஒரு குற்றமா🙏

😡 ஒன்றரை வயது குழந்தையை இரு கைகளும் முறித்து உடைக்கப்பட்டு.சித்திரவதை செய்யப்படுகிறது என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவராக இருப்பார்கள்.

😥51 இடங்களில் உடம்பில் காயம் .. நம்மால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை😞 .
உங்கள் வயிற்றில் குழந்தை பிறந்தது தவறு.. விலங்குகள் கூட காம எச்சைக்காக இது போன்று நடந்து கொள்வதில்லை...

அடுத்தவர் மனைவி என்று தெரிந்தும் அவருடன் பழகி ..பின்பு ஏற்றப்படும் மன கசப்பு காரணமாக பிடிக்கவில்லை என்றால் போய் சாக வேண்டியது தானே ஏன் இன்னொருவருக்கு பிறந்த குழந்தையை இப்படி சித்திரவதை செய்து கொள்வது சரியா நீங்க எல்லாம் மனிதன் தானடா.... தயவு செய்து யாரும் இது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் ஒரு குழந்தை இல்லா தாயின் வழியும் அந்த தந்தையின் வழியும் அந்த குடும்பத்தின் வழியும் எப்படி இருக்கும் என்று. எல்லாம் இருக்கும் நாம் இப்படி தவறு செய்து குழந்தையை சித்திரவதை செய்வது சரியா நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை அனுபவித்து தீர வேண்டும்.

கள்ளக்காதல் ஒரு காம இச்சை.. அதற்குப் பின்னால் குடும்பம் குழந்தைகள் என்று எதுவும் அவரது கண்களுக்கு தெரிவதில்லை..

வினன விதைத்தவன் வினை இருப்பான். #கேரளா

இப்படி பார்க்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கு! முதல்வர் பணியும் ஒரு அலுவலக வேலை போல பின்பற்றுகிறார் விஜய். தற்போது வை...
16/05/2026

இப்படி பார்க்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கு! முதல்வர் பணியும் ஒரு அலுவலக வேலை போல பின்பற்றுகிறார் விஜய். தற்போது வைரல் ஆக பேசப்படும் CM vijay. இதுவே பெரியமாற்றம் தான்.
#சென்னை

13/05/2026

தேனியில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசுப் பேருந்தில் பின்பக்கம் டயர் ஆக்ஸிடலுடன் உடைந்த காட்சி. நள்ளிரவு என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரம் நிலை தடுமாறிய பேருந்து விபத்தில் சிக்கியது என்று நினைத்து எல்லோருமே கத்த ஆரம்பித்து விட்டோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அடியும் ஏற்படவில்லை. எனக்கு எந்த ஒரு சந்தேகம் என்றால் இவை எல்லாம் புதிதாக வாங்கப்பட்ட பேருந்தா இல்லை புதுப்பிக்கப்பட்ட பேருந்தா! மக்களின் உயிர் முக்கியம். 11-5-26

புதிதாக இயக்கப்பட்ட அரசு பேருந்து கோரத்தாண்டவம்.  வண்டி எண் TN 57 N 2350 சரியாக நேற்று தேனியில் இருந்து 11-5-2026 நள்ளிர...
12/05/2026

புதிதாக இயக்கப்பட்ட அரசு பேருந்து கோரத்தாண்டவம். வண்டி எண் TN 57 N 2350 சரியாக நேற்று தேனியில் இருந்து 11-5-2026
நள்ளிரவு 12 மணி 15 நிமிடங்களுக்கு தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு கிளம்பியஅரசு பேருந்தில் பயணம் செய்தேன் செம்பட்டிக்கு அருகில் வரும் பொழுது அரசு பேருந்தின் பின்பக்கம் இருக்கக்கூடிய இரண்டு சக்கரங்களை இணைக்கக்கூடிய ஆக்சில் இரண்டும் துண்டாக தனியாக கலண்டு விழுந்துவிட்டது.இதனால் நிலைதடுமாடிய பயணிகள். நள்ளிரவு என்பதால் எல்லாரும் சரியான தூக்கத்தில் இருந்தனர் அதிகமான சவுண்டும் வண்டியின் சேக்கும் மாறியதால் எல்லோருமே விபத்துக்குள்ளாகிவிட்டது என்பதை உணர்ந்து தானாகவே கத்த ஆரம்பித்து விட்டனர். இதை சரி செய்து வண்டியை ஒரு நிலைக்குள் ஸ்டெடியாக நிப்பாட்டிய டிரைவருக்கு மிக்க நன்றி. இதை நாம் என்ன சொல்ல வருகிறோம் .
என்றால் பேருந்துகளின் பராமரிப்பு என்பது மிகவும் குறைவாக இருக்கு ரிசென்டா விடப்பட்ட ஒரு வருடத்திற்குள்ளான ஒரு புதிய பேருந்து@ எப்படி இந்த அளவுக்கு ஆக்சில் பாக்ஸ் உடன் உடைந்து விழும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாய் இருக்கிறது அரசு பேருந்துகளின் பராமரிப்பு என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாகும் மலைவாழ் ஸ்தலங்களுக்கும் இந்த பேருந்துகள் செல்கின்றன இது போன்ற சம்பவம் மலைகளில் ஏறும் போது நடந்திருந்தால் என்னவாகும் பஸ்ஸில் பயணம் செய்து 65 பேரும் அவுட்டர் தான்.

09/05/2026

யாரெல்லாம் தமிழகத்தில் ஆட்சியில் புதிய மாற்றம் எதிர் பாக்குறிங்க ?

D MART  டிமார்ட்  லாபமா நஷ்டமா ?சமீபத்தில் கோவில்பட்டியில் திறக்கப்பட்ட டி மார்ட் கடைக்கு நாங்க போயிருந்தோம். பிளான் எது...
06/05/2026

D MART டிமார்ட் லாபமா நஷ்டமா ?
சமீபத்தில் கோவில்பட்டியில் திறக்கப்பட்ட டி மார்ட் கடைக்கு நாங்க போயிருந்தோம். பிளான் எதுவும் இல்லாமல் ஒரு ரெண்டு மூணு பொருள் தான் மனதில் வைத்துக் கொண்டு உள்ளே சென்றோம்.
என்று சென்றோம் உள்ளே போன உடனே இதுக்கு 10% ஆஃபர். ஒரு பொருள் வாங்க வேண்டிய இடத்தில் மூன்று பொருட்களாய் வாங்கினால் காம்போ ஆப்பரில் 30 ரூபாய், சேவ் பண்ணலாம். மனிதனுக்கு தேவையான எல்லா பொருள்களையும் அங்க வைத்திருக்கிறார்கள் சாதாரணமாக ஒரு கடைக்கு சென்றால் நாம் வேண்டுகிற பொருள் மட்டும் வாங்குவோம். ஆனா இந்த மாதிரி மல்டி பர்ப்பஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சென்றால் பார்ப்பதையெல்லாம் ஒருவர் கை பார்த்து விடுகிறோம் .இதனால் நமக்கு ஆகும் செலவு பல மடங்கு இறுதியில் நாங்கள் பில் போடும் போது தான் தெரிந்தது மொத்தம் 4000 ரூபாய். மொத்த பொருட்களின் அடிப்படையில் லாபமா இருக்கலாம் ஆனால் நமது பட்ஜெட் நஷ்டமே ? நாம் ஒரு குறிப்பிட்ட பணத்தை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் கடைக்கு செல்லவே கூடாது.பக்கத்தில் உள்ள கடைகளில் வாங்கி சென்று விட்டால் மட்டுமே நமது பணம் நமக்கு இல்லை என்றால் பெறும் முதலாளிகளுக்கு மட்டுமே.இறுதியில் நமக்கும் மனைவிக்கும் பட்ஜெட் சண்டை கண்டிப்பா வரும்...நன்றி !
#டிமார்ட் #தமிழ்நாடு

2026ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க போகும் தமிழக வெற்றிக் கழகம்!*தேர்தல் பரப்புரை செய்த தவெக தலைவர் வி...
04/05/2026

2026ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க போகும் தமிழக வெற்றிக் கழகம்!
*தேர்தல் பரப்புரை செய்த தவெக தலைவர் விஜய் 234தொகுதியிலும் முழுமையாக கூட பிரச்சாரம் செய்ய வில்லை.
*பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் மக்களை சந்திக்க கூட வில்லை.
*பல சட்டமன்றத் தொகுதிகளில் TVK யார் என்றும் கூட தெரியாது.
*இப்படி பல சட்டப்பிரச்சனைகள் விஜய்க்கு இருந்தும் இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 110 கற்கும் அதிகமான இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க போகின்றது உறுதி என்ற நிலையில்.
*ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். இதுவரை பல வருடங்களாக ஆண்ட டDMK .ADMK.NTK போன்ற பெரும் கட்சிகளுக்கு நடுவே விஜய் இப்படி வெற்றி பெற்று இருப்பது இந்திய வரலாற்றிலயே மிகப் பெரிய பேசும் பொருளாக உள்ளது. புதிதாக புதிதாக ஆட்சி அமைக்கும் தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்திற்கு புதிய வழிகளையும் வளர்ச்சிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். #டிவிகே

01/05/2026

தூத்துக்குடி வச்சி செஞ்ச டிராப்பிக்???
சமீப காலத்துல நாங்க திருச்செந்தூர் போயிருந்தோம். அப்ப பார்த்தீங்க அப்படின்னா திரும்பி வரும் போது தூத்துக்குடி பைபாஸ்க்கு அருகில் வரும் பொழுது என்ன ஆச்சுன்னு தெரியல பயங்கர வந்து டிராபிக்கா இருந்துச்சு .
எங்க திரும்பி பார்த்தாலும் பெரிய பெரிய கண்டெய்னர் ,🚛லாரிக நாங்க வந்ததோ பாத்தீங்க அப்படின்னா ஒரு சிறிய ,🚗மாருதி கார் தான் வண்டி எதுக்கு நிக்குதுன்னே தெரியல ரொம்ப நேரமா நிக்குது.
கிட்டத்தட்ட பாத்தீங்க அப்படின்னா ஒரு மணி நேரம் நாங்கள் நின்று கொண்டே இருந்தோம் யார்கிட்ட கேட்டாலும் எதுக்கு நிக்குது தெரியல அந்த மாதிரி சொல்லிட்டாங்க. நாங்களும் மற்ற லாரி டிரைவர்கள் இடம்அடிச்சு நாங்க முன்னாடி போய்கிறோம் என்று சொன்னோம். சொல்லி சொல்லி பார்த்தோம் ஒரு சில டிரைவர் எங்களுக்கு வழி விட்டாலும் ஒரு சிலர் வந்து எங்களுக்கு வந்து வழி விடல உங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது அனுபவம் இருக்கான்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க சொல்லுங்க நண்பர்களே? ゚

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த இரட்டையர்களுக்கு 🧠 மூளைத் திசுக்கள் மற்றும் 🩸 இரத்த நாளங்கள் ஒன்றோடொன்று பிணைந்திருந்...
26/04/2026

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த இரட்டையர்களுக்கு 🧠 மூளைத் திசுக்கள் மற்றும் 🩸 இரத்த நாளங்கள் ஒன்றோடொன்று பிணைந்திருந்தன. ஒரு குழந்தைக்கு ❤️ இதயம் மற்றும் 🧑‍⚕️ சிறுநீரகப் பாதிப்பும் இருந்தது.
இதை இதை அவர்களது தந்தை மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார் பின்பு இதற்கான ஏற்பாட்டை அவர் செய்ய முன் வந்ததும் அடிப்படையில் சவுதி அரேபியா மருத்துவமனையில் தான் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லா மருத்துவமனையில், 30 நிபுணர்கள் கொண்ட குழு 👨‍⚕️👩‍⚕️ 18.5 மணி நேரம் ⏳ தொடர்ந்து போராடி இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

🇸🇦 சவூதி அரேபியாவின் "ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் திட்டத்தின்" கீழ் நடந்த 70-வது வெற்றிகரமான அறுவை சிகிச்சை இதுவாகும். 🎉👏 மேலும் இந்த குழந்தைகள் நலமுடன் இந்த பூமியில் வாழ நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள். ♥️🙏

#டாக்டர்ஸ் ゚

Address

Thanjavur
613 ###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naan Arun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share