27/06/2026
🕊️ திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய செய்தி
இயக்குநர், நடிகர், திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அவர்கள் (73) காலமானார்.
தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற வெற்றிப்படங்கள், புதுமையான திரைக்கதைகள் மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்களை வழங்கிய அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
"திரைக்கதை மன்னன் மறைந்தாலும், அவரது படைப்புகள் என்றும் ரசிகர்களின் இதயங்களில் வாழும்."
எங்கள் நல் ஆசான்
திரு. பாக்யராஜ் அவர்களுக்கு,.
உங்கள் உதவி இயக்குநர்
மற்றும்
மக்கள் குடியரசு கட்சி
தலைவர்
பிரசன்னா