Dharmendran

Dharmendran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharmendran, Theni.
(1)

பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக ஆட்சியின் போது எத்தனையோ  நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு  நிதி ஒதுக்கியது அதை இப்படி ஒரு ந...
09/06/2026

பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக ஆட்சியின் போது எத்தனையோ நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது அதை இப்படி ஒரு நாளும் கூறியது இல்லை Narendra Modi அரசு என்றும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஓரம்வஞ்சனையாக இருந்தது இல்லை மத்திய அரசு கொடுக்கும் நிதியை வெளிப்படையாக கூறினால் எங்கே பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து விடுமோ என்று வஞ்சகமாக இருந்த அதிமுகவிற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் TVK அரசு எவ்வளவோ தேவலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் BJP Tamilnadu பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டம் Senthil Vel KCMB Srinivasan Dr.L.Murugan Dr.SG Suryah Nainar Nagenthran Raama Sreenivasan

05/06/2026

அன்றும் இன்றும் என்றும் தேசிய சிந்தனையும் இந்துத்துவ சித்தாந்தம் கொண்டவன் நான் ஆனால் அது மட்டுமே அரசியலில் பயணிக்க போதுமா BJP Tamilnadu Nainar Nagenthran Dr.SG Suryah NK Vijin Muruganandam A P பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டம் Senthil Vel KCMB Srinivasan

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு இது இயற்கையாக ஏற்படுகிறதா செயற்கையாக ஏற்படுகிறதா என்பதை மாண்புமிகு மின்வாரியத் துறை அமைச்சர...
05/06/2026

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு இது இயற்கையாக ஏற்படுகிறதா செயற்கையாக ஏற்படுகிறதா என்பதை மாண்புமிகு மின்வாரியத் துறை அமைச்சர் CTR.Nirmalkumar அவர்கள் கவனத்தில் கொள்ளவும் இது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதி Chief Minister of Tamil Nadu Tvk ITwing Actor Vijay V Sathyabama

எனக்கும் ஒரு உதவி செய்யுங்கள் அண்டா Senthil Vel நீங்க ஆரம்பிச்ச Tamil Kelvi என்ற இந்த சேனலில் என்றாவது குறளற்றவர்களுக்கு...
01/06/2026

எனக்கும் ஒரு உதவி செய்யுங்கள் அண்டா Senthil Vel நீங்க ஆரம்பிச்ச Tamil Kelvi என்ற இந்த சேனலில் என்றாவது குறளற்றவர்களுக்கு குரலாக இருந்திருக்கிறீர்களா முழுசா திமுகவுக்கு 5 வருஷம் சொம்பு அடிச்சுட்டு இன்னைக்கு வந்துட்ட நீ எல்லாம்

இதுவும் நக்கிட்டு போயிடும் போலவே அட பாவத்த M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK ITWing
31/05/2026

இதுவும் நக்கிட்டு போயிடும் போலவே அட பாவத்த M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK ITWing

இந்த வீடியோவில் சொன்ன எல்லாத்தையும் உங்க அப்ப வீட்டு காசில் கொடுத்துச்சா திமுக இது ஒரு அரசின் வேலை மூதேவி Senthil Vel Ta...
29/05/2026

இந்த வீடியோவில் சொன்ன எல்லாத்தையும் உங்க அப்ப வீட்டு காசில் கொடுத்துச்சா திமுக இது ஒரு அரசின் வேலை மூதேவி Senthil Vel Tamil Kelvi

29/05/2026

ஏண்டா மூதேவி இத்தன வருசமா ஆட்சியில் இருந்த நீங்க இரண்டுமே செய்யலே அப்புறம் ஏண்டா வாய் கூசாம இப்படி எல்லாம் பேச முடியுது அந்த சகோதரிக்கிட்ட வாங்கி கட்டி கிட்டு போய் நல்லா நிம்மதியா தூங்கு போ DMK ITWing Tvk ITwing Thol.Thirumavalavan Actor Vijay Chief Minister of Tamil Nadu CTR.Nirmalkumar

24/05/2026

சொன்னதைச் செய்யும் பாஜக! Dr.SG Suryah BJP Tamilnadu

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு ₹3000 உதவித்தொகை அமல். ஆனால் Actor Vijay Chief Minister of Tamil Nadu CTR.Nirmalkumar V Sathyabama திரு.விஜய் ஆட்சியில் தமிழகத்தில் ₹2500 வாக்குறுதி என்னவானது?

West Bengal under gets ₹3000 from Day 1. Tamil Nadu is still waiting for ₹2500 under rule.

BJP delivers on its promises, while others just delay.

முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய M. K. Stalin ஐயா அவர்களுக்கு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓங்கி ஒலித்த வந்த...
10/05/2026

முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய M. K. Stalin ஐயா அவர்களுக்கு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓங்கி ஒலித்த வந்தே மாதரம் நம் நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை நாட்டை பிரித்தது போதும் அவரை ஆள விடுங்கள் Chief Minister of Tamil Nadu CTR.Nirmalkumar Tvk ITwing Actor Vijay

தமிழக முதல்வராக அண்ணன் விஜய் அவர்களுக்கு உங்கள் ரசிகனாக எனது முதல் வாழ்த்துக்கள் Chief Minister of Tamil Nadu  Tvk ITwin...
10/05/2026

தமிழக முதல்வராக அண்ணன் விஜய் அவர்களுக்கு உங்கள் ரசிகனாக எனது முதல் வாழ்த்துக்கள் Chief Minister of Tamil Nadu Tvk ITwing CTR.Nirmalkumar V Sathyabama

Address

Theni

Alerts

Be the first to know and let us send you an email when Dharmendran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dharmendran:

Shortcuts

Share